மாவட்ட ஆட்சித் தலைவர்கள் திடீரென மாற்றம்

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இதுவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியத் தலைவராக இருந்து வந்த பொன்னையா, இனி திருவள்ளூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

எதிர்க்கட்சிகள் ‘அரசியல்’ செய்யாமல் ‘அவியலா’ செய்யும்? ஸ்டாலின் நெத்தியடி!

அதிமுக அரசு அரசியல் ஆதாயத்திற்காகவே திமுக பழி போடுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்று மு.க.ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல்- மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அரசியல்…

இனி வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், இனி வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே இயங்கும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து மார்ச் மாதத்தில் நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில்…

முன்னாள் முதல்வருக்கு கொரோனா! மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை தொடர்ந்து மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பீகார் சட்டசபை தேர்தலுக்கான பாஜ்கா பிரச்சார பொறுப்பாளராகவும் உள்ளார்.…

சர்ச்சைக்குரிய வீடியோ பேச்சு: திருமாவளவன் மீது வழக்குப்பதிவு

பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக எழுத்த சர்ச்சையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அண்மையில் சமூக வலைதளங்களில் திருமாவளவன் பேசும் வீடியோ ஒன்று, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில்…

ஆதாயத்துக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின்: முதல்வர் பழனிச்சாமி

அரசியல் ஆதாயத்திற்காக மு.க. ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்; அரசுக்கு பெருகும் ஆதரவை கண்டு அவர் அச்சத்தில் உள்ளார் என்று, முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் மருத்துவ மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம்…

“இந்தியாவில் ஊடகச்சுதந்திரம் இல்லை” மோடிக்கு சர்வதேச பத்திரிகை சங்கங்கள் கடிதம்

இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் இல்லை என்று, பிரதமர் மோடிக்கு 2 சர்வதேச பத்திரிகை சங்கங்கள் கூட்டாக கடிதம் எழுதி இருப்பது, மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆஸ்திரியா நாட்டை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகை நிறுவனம்…

முதலாளிகளுக்கு ஆதரவானவர் மோடி! பீகார் பிரசாரத்தில் ராகுல்காந்தி தாக்கு

பிரதமர் மோடி உண்மையில் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில், அக்டோபர் 28ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல்…

இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதி – ஆளுங்கட்சிகளை ‘காய்ச்சிய’ கமல்!

கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி கண்டறியப்படாத நிலையில் இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் வழங்கப்படுவதாக, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழகத்தில்…

7.5% மருத்துவ உள்ஒதுக்கீடு சர்ச்சை… அவகாசம் தேவை என்கிறார் ஆளுநர் புரோகித்!

தமிழகத்தில், மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மவுனம் கலைத்துள்ளார். இறுதி முடிவு எடுக்க 3 முதல் 4 வாரம் அவகாசம் தேவை என்று, அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற…

Translate »
error: Content is protected !!