இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாரதிய ஜனதா கட்சி பொய்யான வாக்குறுதி அளித்துள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார். சட்டசபை தேர்தல் நடைபெறும் பீகாரில் தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்…
Category: அரசியல்
தாராளப்பிரபு நாடகம் சகிக்கவில்லை… முதல்வரை விமர்சித்த மு.க. ஸ்டாலின்!
தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக்கொள்ள முதல்வர் பழனிச்சாமி போடும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிச்சாமி இன்று புதுக்கோட்டை சென்றார். ஆய்வுப்பணிகளை முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…
அதிமுக கூட்டணிக்கு ராமதாஸ் டாடா? அரசை கண்டித்து பதிவிட்டதால் பரபரப்பு
இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்வதில்லை என்று, அதிமுகவை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். அதிமுக கூட்டணியில் விலகும் முடிவால் அரசை விமர்சிக்கத் தொடங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல்- மே…
புதிய மாவட்ட சட்டசபை தொகுதிகள் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் அண்மையில் உருவாக்கப்பட்ட சில மாவட்டங்களில் இடம்பெறும் சட்டசபை தொகுதிகள் குறித்த பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு நெல்லை மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு தென்காசி, விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டம் 3…
அதிமுகவுடன் கைகோர்க்கத் தயார்! ஸ்டாலின் அறிவிப்பால் பரபரப்பு…
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தர தாமதம் செய்யும் ஆளுநருக்கு எதிராக, அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.…
நவ. 2ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர்
கோவிட்19 தொற்று ஊரடங்கால் மூடப்பட்டிருந்த பள்ளிகள், வரும் நவம்பர் 2ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, மார்ச் மாதத்தில் இந்தியாவில் பரவியது. கொரோனா தொற்று…
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்! இங்கிலாந்து கோர்ட் உத்தரவு
விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக, இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில் செயல்பட்டு வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு (எல்.டி.டி.இ.) பயங்கரவாத இயக்கம் என்று கூறி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இங்கிலாந்தில் விதிக்கப்பட்ட…
விஜய் அரசியல் பிரவேசம் எப்போது? தந்தை எஸ்.ஏ.சி. வெளியிட்ட அறிவிப்பு!
மக்கள் அழைக்கும் போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார். தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று, அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைக்கு இன்னும் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு…
ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் செல்லுமா? என்சிடிஇ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் எனப்படும் என்சிடிஇ அறிவித்துள்ளது. அரசின் இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, அனைத்துவகை பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேருவதற்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க…
கவர்னர் மாளிகை கண் திறக்குமா? கமல்ஹாசன் ஆவேசம்!
கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா? கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இளங்கலை மருத்துவப்படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது.…