அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி! எச்சரிக்கையுடன் இருக்க மோடி அறிவுரை

கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து நாடு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், “ஊரடங்கு முடிவடைந்தாலும் வைரஸ் இன்னும் நீங்கவில்லை. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ” என்று, பிரதமர் மோடி அறிவுறுத்தினார். கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து நாடு போராடி…

சினிமா வாய்ப்பு மங்கிப்போனதால் பாஜகவில் இணைகிறாரா வடிவேலு?

சினிமாவில் வாய்ப்பின்றி பல ஆண்டுகளாக தவித்து வரும் வைகைப்புயல் வடிவேலு, விரைவில் பாஜகவில் இணைவார் என்ற தகவல் பரவி வருகிறது. சினிமாவில் வாய்ப்பு இழந்தவர்கள், அரசியலில் தடம் பதித்து பிழைக்கும் வழியை தேடிக் கொள்வது வாடிக்கை. சட்டசபை தேர்தல் ஆறு மாதங்களுக்குள்…

ஒரு கிலோ வெங்காயம் ரூ. 45 தான்! எங்கு கிடைக்கிறது தெரியுமா?

வெங்காயம் விலை கிடுகிடுவென்று அதிகரித்து வரும் நிலையில், பசுமை பண்ணை கடைகள் மூலம் ஒருகிலோ ரூ. 45-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா என்ற பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஏராளமான…

வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய துணை முதல்வரால் சர்ச்சை!

வாட்ஸ் அப் குரூப்பிற்கு, கோவா மாநில துணை முதல்வர் சந்திரகாந்த் காவ்லேக்கரின் மொபைல் போனில் இருந்து ஆபாச வீடியோ பதிவிடப்பட்ட விவகாரம், அந்த மாநிலத்தில் அதிர்வலைகளையும் சர்ச்சையையும்  ஏற்படுத்தி இருக்கிறது.  கோவா துணை முதல்வராக இருப்பவர், சந்திரகாந்த் காவ்லேக்கர். இவர், காங்கிரஸ்…

சசிகலாவுக்கு என்ன ஆச்சு? வெளியான புதிய தகவலால் பரபரப்பு

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்ட  நிலையில், இதுகுறித்து சசிகலா தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தற்போது பெங்களூரு சிறையில்…

குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி! முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று, தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக, தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று ஹைதராபாத்தில் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தெலுங்கானா மாநிலத்தில்…

முதல்வர் பழனிச்சாமியுடன் ஸ்டாலின், விஜய்சேதுபதி சந்திப்பு… காரணம் இதுதான்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி, ஆளுனர் பன்வாரிலால் புரோகித், ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு  சென்று நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவசாயி அம்மாள் தனது 93வது வயதில், அக்டோபர்…

முரளிதரன் மீண்டும் அறிக்கை! மவுனம் கலைத்தார் விஜய் சேதுபதி

தனது  வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு நடிகர் விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு, நன்றி வணக்கம் என்று,   விஜய் சேதுபதி பதில் அளித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை…

தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி! முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

பலத்த மழை வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கு, ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதா?

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக செய்திகள் பரவிய நிலையில், அது தவறான தகவல்; அமைச்சர் நலமுடன் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  சட்டசபை தேர்தல் நடைபெறும் பீகாரில், தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர்…

Translate »
error: Content is protected !!