இந்தியாவில் அடுத்த இரு மாதங்களில் குளிர்காலம், பண்டிகை காலங்கள் வருவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, இந்த காலகட்டம் மிக முக்கியமானது என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றி, இன்று உலக நாடுகளை கொரோனா வைரஸ் சின்னாபின்னமாக்கி…
Category: அரசியல்
பட்டினி நாடுகள் பட்டியலில் வங்கதேசம், நேபாளத்தைவிட இந்தியா மோசம்: ஆய்வில் அதிர்ச்சி
இந்தியா பொருளாதார வல்லரசாகி வருவதாக ஆட்சியாளர்கள் கூறி வந்தாலும், உலக பட்டினி நாடுகள் தரவரிசை குறியீட்டில் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தைவிட இந்தியா பின்தங்கி இருப்பதாக, ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து, பொருளாதார வல்லரசு என்ற…
மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைக்கும் நீட் தேர்வு: ஸ்டாலின் சாடல்
நீட் தேர்வில் கடந்த முறையைவிட இந்தாண்டு 2570 பேர் குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு, தமிழக மாணவர்களுக்கு, குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ஸ்டாலின்…
அதிமுகவின் 49வது ஆண்டு விழா: ஈபிஎஸ்- ஓபிஎஸ் கொடியேற்றினர்
அ.தி.மு.க.வின் 49வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சேலத்தில் அக்கட்சி எடப்பாடி பழனிசாமியும், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்மும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தனர். ஆளும் அதிமுக, இன்று தனது 49வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 1972ம் ஆண்டு…
விவசாயம், இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாஜக அரசு: ஸ்டாலின் தாக்கு
திமுக முப்பெரும் விழாவில் ‘பெரியார் விருது’ பெற்ற (மறைந்த) மா.மீனாட்சிசுந்தரம் திருவுருவப் படத்தை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்ரு திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது: கொரோனாவில் கொள்ளையடிக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர்…
கொரோனா ஊசி போட்டால் குரங்காக மாறிவிடுவோமா? பீதி கிளப்பும் ரஷ்யா!
லண்டனில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் குரங்காக மாறிவிடும் அபாயம் இருப்பதாக ரஷ்யா கிளப்பியுள்ள தகவல், பலரையும் அதிரச் செய்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் முன்னணி நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் ரஷ்யா,…
தமிழகத்தில் நடப்பது மக்களாட்சிதானா? சீறுகிறார் பாமக ராமதாஸ்
தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? ஆளுநர் ஆட்சியா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு…
யாருடன் தேர்தல் கூட்டணி? மக்கள் நீதிமய்யம் எடுத்தமுடிவு!
வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி யாருடன் கூட்டணி அமைப்பது என்ற முடிவெடுக்கும் அதிகாரம் அதன் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கி, கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபை தேர்தலுக்கான…
பாகிஸ்தானை பாராட்டிய ராகுல்! டிவிட்டரில் திடீரென டிரெண்டிங்…
இந்தியாவைவிட கொரோனா ஒழிப்பில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. சீனாவின் கடந்தாண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளை…
உண்மையில் என்ன நடந்தது தெரியுமா? முத்தையா முரளிதரன் ‘பரபர’ அறிக்கை!
என்னை, ஈழத்தமிழர்களுக்கு எதிரானவன் போல் சித்தரிக்க முயல்வது வேதனை அளிக்கிறது என்று, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அறிக்கை மூலம் வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின், சுழற்பந்துவீச்சில் உலக சாதனை படைத்தவர். அவரது…