வேகமாக பரவும் கொரோனா 2வது அலை! மீண்டும் வருகிறது ஊரடங்கு…

கொரோனா தொற்றின் 2ம் கட்ட அலை பரவத் தொடங்கி இருப்பதால், பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் 2ம் கட்ட அலை, சில நாடுகளில் பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில்…

கண் கலங்கிய தினகரன்… மனதை உருகச்செய்த சோகம்!

அமமுக பொருளாளர் வெற்றிவேலின் திடீர் மறைவால் உள்ளம் கலங்கித் தவிப்பதாக, டிடிவி தினகரன் உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார். அமமுக பொருளாளராக இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை காலமானார். இது, அமமுகவுக்கு மட்டுமின்றி,…

அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமமுகவின் பொருளாளர் வெற்றிவேல், சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமானார். டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொருளாளராக இருந்து வந்தவர், வெற்றிவேல். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில்,  அக்டோபர் 6ஆம் தேதி…

மவுனம் காக்கும் பிரபல நடிகர்… கொதித்தெழுந்த ஆர்வலர்கள்!

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று, தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்புக்குரலை பதிவு செய்து வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்,…

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்பூ

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்வதற்காக டில்லியில் உள்ள பாஜ., அலுவலகம் வந்தார்.   பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார், பின்னர் அவர் தேசிய செயலர் ரவி முன்னிலையில் பா.ஜ.வில் இணைந்தார். அப்போது…

நாட்டு மக்களின் அனுமதியின்றி 20வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வரமுடியாது: சுமத்திரன் எம்பி

நாட்டு மக்கள் அனுமதியில்லாமல் 20வது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என்று இலங்கை நாடாளுமன்ற கூட்டமைப்பின் உறுப்பினர் எம்பி சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் யாழ்ப்பாணத்தில் நடந்த நிருபர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:– அரசியல் அமைப்புச் சட்டத்தில்…

முழுமனதுடன்தான் எம்எல்ஏ பிரபுவை மணந்தேன்- மணமகள் சவுந்தர்யா

காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு-வின் மனைவி சவுந்தர்யா உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் ஆஜரானார். அப்போது பிரபு எம்எல்ஏவை முழுமனதுடன்தான் மணம் புரிந்தேன் என நீதிபதியிடம் மணமகள் சவுந்தர்யா தெரிவித்தார்.19…

எதிரிகளின் ரேடார்களை அழிக்கும் ருத்ரம் ஏவுகணை இந்தியா வெற்றிகரமாக சோதனை

ருத்ரம் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது, டி.ஆர்.டி.ஓவை ராஜ்நாத் சிங் வாழ்த்தினார்.இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் பல்வேறு ஏவுகணைகளை தயாரித்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), தற்போது மிக மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு…

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் இறுதி அஞ்சலி

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் உடலுக்கு பிரதமர் மோடி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.நேற்று மாலை காலமான பாஸ்வான் உடல் டெல்லி ஜன்பத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்,…

ஜோர்டான் புதிய பிரதமராக பிஷ் கசாவ்னே நியமனம்

அரபு நாடான ஜோர்டானின் புதிய பிரதமராக Bishr al-Khasawneh என்பவரை நியமித்து மன்னர் அப்துல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த உமர் ரசாஸ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட மன்னர் அப்துல்லா நாட்டின்…

Translate »
error: Content is protected !!