சென்னையில் உள்ள 47 பெரிய திருக்கோயில்களில் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், மயிலாப்பூர் முண்டகன்னியம்மன் கோயில், மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில், வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில், அண்ணாநகர் மாரியம்மன் …
Category: ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற சிவ ஆலயங்களில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலும் ஒன்று இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அந்த…
சதுரகிரி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள சிவபெருமானை தரிசிக்க…
மகாள அமாவாசை – திதி கொடுக்க குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மகாள அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். மகளாய அமாவாசையானது வருகிற 6ஆம் தேதி கடைபிடிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் கூடுவதை தவிர்க்கவும், கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கிலும் வருகிற 5 மற்றும்…
பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் பயன்படாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் திட்டம் குறித்து அண்மையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார். அதனடிப்படையில், தங்க கட்டிகளாக மாற்றி அதன்…
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு தடை..!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். ஆவணி திருவிழாவில் பக்தர்கள் அதிகமாக வருவதால், கொரோனா பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆவணி…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2.24 கோடி ரூபாய் காணிக்கை
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் நேற்று முன் தினம் 21,750 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் உண்டியலில் உள்ள காணிக்கைகள் எண்ணப்பட்டதில் அதில் 2…