திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்: 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் காலை 6 மணி முதல் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வழிகாட்டுதல் களைப் பின்பற்றி சாமி தரிசம செய்து வருகின்றனர். தற்போதுள்ள விதிமுறைகளின்படி, பக்தர்கள்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்கள் மீது வழக்கு பதிவு

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் பொது சுகாதார திட்டத்தின் கீழ் அபராதம் அல்லது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

சபரிமலையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி – கேரளா அரசு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இன்று முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 5,000 பக்தர்கள் தினசரி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் தினமும் 10,000 பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க கேரள…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம்.. 2.20 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தானம் படி, நேற்று அதே நாளில் 12,415 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் அதே நாளில் ரூ 2.20 கோடி காணிக்கையாக…

திருப்பதி கோவிலில் 19 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி, 19 ஆயிரத்து 128 பக்தர்கள் நேற்று முந்தைய நாள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களில் 8 ஆயிரம் 854 பேர் தலைமுடி…

தேனி எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் வளாகத்தில் சாக்கு மூட்டைக்குள் சூலாயுதம் கிடந்ததால் பரபரப்பு

தேனி எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் வளாகத்தில் சாக்கு மூட்டைக்குள் சூலாயுதம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேனி  சிவாஜி நகர் பகுதிகளில் உள்ள எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.இந்நிலையில் கோவிலுக்கு…

ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில் சாமிகளுக்கு சிறப்பு பூஜை

ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில்  பிரதோஷ வழிபாடு நந்தீஸ்வரர் மற்றும் சீதா மகாதேவி உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது இதில் மகாலட்சுமி கோவிலில் உள்ள நந்தீஸ்வரன்…

திருப்பதியில் முன்பதிவு செய்தவர்களுக்கு ஓராண்டு வரை தரிசனத்திற்கு வர அனுமதி

திருப்பதியில் முன்பதிவு செய்தவர்களுக்கு தேவஸ்தானம் ஓராண்டு வரை தரிசன வாய்ப்பை வழங்கியுள்ளது. கொரோனா பரவலால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். தினசரி…

திருப்பதி கோவில் முன் திடீர் தீ விபத்து..!

திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் உள்ள கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அடுத்தடுத்து 6 கடைகளில் தீ பரவியது. திருப்பதி மலையில் ஏழுமலையான் கோவில் முன் பகுதியில் இருக்கும் ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடை ஒன்றில் மின் கசிவு…

நாம்தவார் பிரார்த்தனை மையத்தில் உலக நன்மைக்காக ஒரு கோடி ஹரே ராம நாம ஜெபம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சுவாதி திருநட்சத்திரம் முன்னிட்டு ஸ்ரீ மாதுரீ ஸகீ சமேத ஸ்ரீ பிரேமிகவரதன் சுவாமிக்கு  பூஜை நடைபெற்றது. இப்போது உள்ள சூழ்நிலை காரணமாக பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. நாமத்வார்…

Translate »
error: Content is protected !!