நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கொரோனா நம்மை தாக்காது.? பலரின் கேள்வி..?

கொரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. 1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கொரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ? இல்லை.…

ஏன் பொது இடங்களில் ஆவி பிடிக்க கூடாது – மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவுறுத்தல்

பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் தொற்று பரவும் ஆபத்து உள்ளது என்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார். அது தொடர்பாக அமைச்சர் மா சுப்பிரமணியம் கூறியதாவது, ‘‘பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது.…

ஆக்ஸிஜன் அதிகம் கொடுக்கும் புங்க மரம்

புங்க மரம் (Millettia pinnata) எளிதாக சாலையோரங்களில் நடலாம். நல்ல நிழல், குளிர்ச்சி கிடைக்கும். 5 வருடங்களில் நன்றாக வளர்ந்து நிழல் கொடுக்கும். பராமரிப்பு குறைவே. * புங்க மரம் இந்தியாவை தாயகமாகக் கொண்டது. * ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் புங்க…

முடிந்த அளவுக்கு கட்டணத்தில் சலுகை காட்டுங்கள் – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ‘கட்டளை மையம்’ (WAR ROOM) திறக்க ஸ்டாலின் உத்தரவு விட்டுள்ளார். மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். கட்டணத்தில் முடிந்தளவு சலுகை காட்டுமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவ…

உங்களின் முழு ஒத்துழைப்பு தேவை.. அப்ப தான் எண்ணிக்கை குறையும் – சுகாதார துறை இயக்குநர்

பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றின் எண்ணிக்கை  முழுமையாக குறையும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார். யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், தெற்கு ரயில்வே, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனரகம், சென்னை பத்திரிகை…

மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் இன்றோடு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் இன்றோடு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுகிறது. மேலும் பல தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடும் பணி  நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர்களை மரியாதை இல்லாமல் பேசிய போலீஸ் அதிகாரியை கண்டித்து நாளை வேலை நிறுத்த போராட்டம்..!

ராமநாதபுரம், மருத்துவர்களை மரியாதை குறைவாக நடத்திய போலீஸ் அதிகாரியை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கோவிட் 19 பணியில்…

3ம் கட்ட பரிசோதனை… கோவாக்சின் தடுப்பூசி தீவிர அறிகுறி உள்ளவர்களுக்கு 100% பலன் அளிப்பதாக தகவல்

ஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  தீவிர அறிகுறி உள்ளவர்களுக்கு 100% பலன் அளிப்பதாக இடைக்கால அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒட்டுமொத்தமாக 78% அளிப்பதாகவும் பரிசோதனையின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் அருகே கோரோனோ இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்..!

மதுரை முக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்…. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார். தற்போது வேகமாக  பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது…

நெல்லை மாவட்டத்தில் மேலும் 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 102 பேருக்கு புறநகர் பகுதிகளில் 115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது..

Translate »
error: Content is protected !!