தேனி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறையால் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்

தேனி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர் அவதியில் நோயாளிகள் தேனி மாவட்டம் தேனி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி,மருத்துவமனை அமைந்துள்ளது.இந்த மருத்துவமனையில் தேனி போடி ஆண்டிபட்டி பெரியகுளம்…

திருச்சியில் மினி கிளினிக்குகளை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தனர்

தமிழ்நாடு முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.   அதன்படி திருச்சி மாவட்டத்தில் 58 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதனையடுத்து இன்று முதல் கட்டமாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சங்கலியாண்டபுரம்,தென்னூர், கே.சாத்தனூர் ஆகிய மூன்று இடங்களிலும்…

இங்கிலாந்தில் இருந்து ஓசூர் வந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இங்கிலாந்தில் புதிதாக பரவி வரும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ், உலக நாடுகளையே மீண்டும் பீதிக்குள்ளாகி உள்ளது.இந்த நிலையில் லண்டனில் இருந்து டெல்லி,…

தாய்லாந்தில் இறால் விற்ற மூதாட்டியால் பரவிய கோரோனோ; 689 பேர்க்கு தொற்று உறுதி

தாய்லாந்தில் இறால் விற்ற 67 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரானா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவரிடம் இருந்து 4 நாட்களில் 689 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் தற்போது மீண்டும் கொரோனா பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக…

அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அங்குள்ள மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பாதிப்பு எண்ணிக்கை…

செய்தி துளிகள்……………………………………………

அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக வழங்கப்படும் விருது, இந்தஆண்டு முதல், ‘சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது’ என்ற பெயரில் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு! கர்நாடகாவில் முதற்கட்ட கிராம பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது! இங்கிலாந்தில் இருந்து…

புதிய வகை கொரோனா.. சர்வதேச நாடுகள் உஷார்நிலை

மீண்டும் வீறுகொண்ட கொரோனா அச்சத்தால் இந்தியா உள்பட 30 நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 31 வரை இங்கிலாந்து விமான சேவைகளை ரத்து…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.40 கோடியாக உயர்ந்துள்ளது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி…

இந்தியாவில் கோரோனோ பாதிப்பு ஒரு கோடியை தாண்டியது

 இந்தியாவில் கொரோனாவின் ராட்சத அலை தணிந்து வருகிறது. சுமார் ஒரு லட்சத்தை தொடும் புதிய தொற்றுகளை பெற்ற நாட்கள் அனைத்தும் தற்போது மறைந்து விட்டன. 30 ஆயிரத்துக்கும் குறைவான புதிய பாதிப்புகளே தற்போது நிகழ்ந்து வருகின்றன. அதேநேரம் கொரோனாவில் இருந்து குணமடைவோர்…

சவுதி அரேபியாயில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

வளைகுடா நாடான சவுதி அரேபியாயில் நேற்று முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இங்கிலாந்து, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், வளைகுடா நாடான சவுதி அரேபியாவிற்கு நேற்றுமுன்தினம் கொரோனா தடுப்பூசி…

Translate »
error: Content is protected !!