ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் வெளிநாடுகளில் இருந்து மும்பை திரும்பிய 100க்கும் மேற்பட்ட பயணிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. ஒமிக்ரான் பரவலை தடுக்க சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் வீட்டிலேயே தங்களை 7…
Category: மருத்துவம்
மருத்துவ கல்லூரியில் 43 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
தெலுங்கானாவில் மருத்துவ கல்லூரி ஒன்றில் 43 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மருத்துவ கல்லூரி ஒன்றில் மொத்தம் 400…
50% அதிகமானோர் தடுப்பூசி செலுத்தினர் – இந்தியா பெருமிதம்
இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் பரவல் பீதிக்கு மத்தியில் இந்தியாவில் பரவலைக் குறைக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சுகாதாரத்…
அமெரிக்காவில் ஒமிக்ரான் பாதிப்பு 8ஆக அதிகரிப்பு
அமெரிக்காவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது. கலிபோர்னியா, கொலரடோ, மின்னசோட்டா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எனவும், லேசான அறிகுறிகள்…
இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமீகரான்
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதன் மூலம் முதல்முறையாக இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள சுகாதாரத் துறை இணை செயலாளர் லவா அகர்வால்,…
பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரானை தடுக்க முடியாது
‘ஒமிக்ரான் கொரோனா பரவலை பயணத் தடைகள் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியாது’ என உலக நல்வாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான் எனும் புதிய…
ஓமிக்ரான் வைரஸ்- RTPCR சோதனை கட்டாயம்
ஓமிக்ரான் உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு RTPCR சோதனை கட்டாயம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகர் அரசு புறநகர் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களை…
ஒமிக்ரான் பாதிப்பு-பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமை
ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என கேரள நல்வாழ்வுத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், ஒமிக்ரான் வகையை சேர்ந்த புதிய…
ஒமைக்ரான் வைரஸ் யாருக்கெல்லாம் பரவும்ன்னு தெரியுமா? உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்
உலகில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் குறைந்துகொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கோவிட் வேற்றுருவம் கண்டறியப்பட்டுள்ளது.…
கேரளாவில் புதிய வகை நோரோ வைரஸ் கண்டுபிடிப்பு – பீதியில் மக்கள்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும் 13 மாணவர்களுக்கு அறியவகை நோரோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று பாதிப்பவர்களுக்கு வயிறு மற்றும் குடல் பகுதிகளில் கடுமையான எரிச்சல் ஏற்படுவதோடு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கும்…