கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை 96 நாடுகள் அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ‘கொரோனா தடுப்பூசிகளாக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தது மட்டுமல்லாமல், உலக…
Category: மருத்துவம்
புதுச்சேரியில் குறைந்து வரும் கொரோனா தொற்று
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 12 நபர்களுக்கும், காரைக்காலில் 2 நபர்களுக்கும், மாஹேவில் 4, ஏனாமில் 3 நபர்களுக்கும் என…
2017ஆம் ஆண்டை விட டெங்கு பாதிப்பு குறைவுதான் – ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிமாக இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொடைக்கானல் நகர் பகுதிகளில்…
சென்னை வந்தடைந்தன தடுப்பூசிகள்
தமிழகத்திற்காக 5 லட்சத்து 75 ஆயிரம் கோவிஷில்டு தடுப்பூசிகள் இருந்து சென்னை வந்தடைந்தன. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த…
* நாளை அனைத்து இடங்களிலும் பால் மற்றும் குடிநீர் விநியோகம் சீராக இருத்தல் வேண்டும் – கலெக்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமுல்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் கலெக்டர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
ஏன் கொரோனா வந்ததையே வெளியில் சொல்ல பலர் பயப்படுகின்றனர்..?
1. ஏன் கொரோனா வந்ததையே வெளியில் சொல்ல பலர் பயப்படுகின்றனர் ? நோய் பற்றிய புரிதல் இல்லாததும் அறிவியல் விழிப்புணர்வும் இல்லாததுமே காரணம். இது ஒரு தொற்று. அதே நேரத்தில் அசிங்கப்பட கூடிய நோய் ஒன்றும் அல்ல. இது வல்லரசு நாடுகளின்…