வனப்பகுதியில் குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க விழிப்புணர்வு

வனச்சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் வன விலங்குகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி உயிர் இழப்பதைத் தவிர்க்கும் வகையில் தாளவாடி வனத்துறையினர் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான…

தனியார் விடுதியில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்..

திருவள்ளூர்  மாவட்டம் பூந்தமல்லி அருகே தனியார் விடுதியில் சாப்பிட்ட பெண்களுக்கு வாந்தி மயக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தமல்லி அடுத்த ஜமீன் கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்…

விருதுநகர்: ஒட்டு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி உயிரிழப்பு

விருதுநகர், ஸ்ரீ வில்லிப்புத்தூர் அருகே ஒட்டு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் படும் காயம் அடைந்த 3 வயது சிறுமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். காடனேரி கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரன் என்பவரது வீடு கனமழையால் நிலைத்தன்மை இழந்து இன்று காலை…

நெல்லை: இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் மாணவிகள் உள்பட 3 பேர் பலி

நெல்லை ரெட்டியார்பட்டி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் இரு…

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு – சிகிச்சையில் உள்ள மக்கள்

தமிழகம் கொரோனா பாதிப்பிலிருந்து படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மீண்டும் டெங்கு வைரஸ் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. தற்போது மட்டும் தமிழகத்தில் 511 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை ஏற்கனவே…

கோவை மாணவி தற்கொலை விவகாரம் – பள்ளியின் முதல்வர் மீது பதிந்த போக்சோ வழக்கு

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்பாக தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்றார்.…

சாலையில் விழுந்த ராட்சத பாறை – வெடிவைத்து தகர்ப்பு

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்றிரவு சரிந்து விழுந்த ராட்சத பாறை ஒன்றை அதிகாரிகள் வெடிவைத்து தகர்த்தனர். சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் சுமார் 200 டன் எடை கொண்ட ராட்சத பாறை ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்தது. தகவல்…

நெல்லையப்பர் திருக்கல்யாணம் கோலாகலம் – பக்தர்கள் பரவசம்

நெல்லை நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து வெகுவிமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில். இக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள்…

கடும் வெள்ளத்தில் காப்பாற்றப்படும் குழந்தை, தாய் – வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் நெகிழ்ச்சி

சேலத்தில் கடும் வெள்ளப்பெருக்கிலிருந்து குழந்தை மற்றும் தாயை காப்பாற்றிய நபர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சேலத்தின் ஆத்தூர் அருகே அமைந்துள்ள ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்,…

டெங்கு காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் டெங்கு பாதிப்புக்கு 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவைச் சேர்ந்த சுருதி தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு…

Translate »
error: Content is protected !!