பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்ப – அதிர்ச்சியில் பொதுமக்கள்

தருமபுரியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பெட்ரோலில் தண்ணீர் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் குடிநீர் கேனில்…

கொடைக்கானலில் நேற்று இரவு கனமழை.. இந்திரா நகர் பகுதியில் தடுப்பு சுவர் சரிந்து குடியிருப்பு சேதம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மிதமான மழையும் திடீரென கனமழை பெய்து வந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதலே லேசான மழை கொடைக்கானல் நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று…

தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்

கம்பத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அரசு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் கம்பம் மணிகட்டி ஆலமரம் சாலை பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பதுக்கி வைத்து விற்பனை…

தண்ணீர் கடலில் கேரளா – பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

கேரளாவில் பலத்த மழை காரணமாக பிளஸ்-1 தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் சிவன் குட்டி அறிவித்துள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர்.…

மலை ரயிலில் பயணம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி உதகை-குன்னூர் இடையேயான மலை ரயிலில் பயணம் செய்தார். நான்கு நாள் சுற்றுபயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு குடும்பத்தினருடன் சென்றிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தார். அப்பர்பவானி, அரசு…

பலத்த மழையால் வேரோடு சாய்ந்த காட்டு மரம்

  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த பழமையான மரம் ஒன்று சூறைக்காற்றில் ஆட்சியர் கட்டிட முகப்பு முன்பு வேரோடு சாய்ந்து விழுந்தது. அரபிக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என்று…

தூத்துக்குடி: போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ரவுடி துரைமுருகன் சுட்டுக்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 கொலை வழக்கு உட்பட 18 வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், உளவுத்துறை மூலம் அவர் இருக்கும் இடத்தை அறிந்த காவல்துறையினர் முள்ளாக்காடு பகுதிக்கு சென்று அவரை பிடிக்க முயன்றனர். அப்போது துரைமுருகன்…

20 நாட்களாக தேடப்பட்டு வந்த புலி சிக்கியது

நீலகிரி மாவட்டம் மன்னார்குடியில் 20 நாட்களாக தேடப்பட்டு வந்த புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மசினகுடி சிங்கார பகுதிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை புலி ஒன்று குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்கள் மற்றும்…

மண்சரிவில் குட்டிகளுடன் புதைந்த நாய் – காப்பாற்றிய இளைஞர்

கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவில் குட்டிகளுடன் புதைந்த நாயின் அழுகுரல் காண்போரை கண்கலங்க செய்கிறது கேரள மாநிலம் பாலக்காடு அருகே 6 குட்டிகளை ஈன்ற தாய் நாய் ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது அப்போது அப் பகுதிகளில் பெய்த கனமழையால் திடீர் மண்சரிவு ஏற்பட்டது.…

கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு – பொதுமக்கள் உற்சாகம்

தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் அனைத்து நாட்களும் வழிபட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் குரலை பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு ஊரடங்கு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. அந்த வகையில்…

Translate »
error: Content is protected !!