கொரோனா பரவல் காரணமாக திருச்சியின் புகழ்பெற்ற காந்தி மார்கெட் கடந்த மார்ச் மாதம் தற்காலிகமாக மூடப்பட்டது.இதனிடையே காந்தி மார்க்கெட்டை முழுமையாக மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். பல்வேறு தளர்வுகள் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில்…
Category: மாவட்டம்
மாவட்டம்
‘நிவர்’ புயல் காரணமாக குடியிருப்புகளில் புகுந்த பாம்புகள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ‘நிவர்’ புயல் காரணமாக ஏற்பட்ட மழையால் குடியிருப்புகளில் பாம்புகள் புகுந்தால் உடனடியாக கிண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் கிண்டி வனத்துறைக்கு தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர்,…
புயல் பாதிப்பு பெரியளவில் இல்லாதது ஏன்? முதல்வர் பழனிச்சாமி விளக்கம்
தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுத்ததால், புயலால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று, முதல்வர்எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடலூரில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் பழனிச்சாமி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்; மீனவர்கள், விவசாயிகளிடம் குறைகளை கேட்டரிந்தார்.…
தமிழகத்தில் தமிழ் மொழி கற்கக்கூடாதா? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப்பாடமாக தமிழ் மறுக்கப்படும் வழக்கில், தமிழகத்தில் தமிழ் மொழி கற்கக்கூடாதா என்று, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ், விருப்பப்பாடமாக மட்டுமே கற்பிக்கப்படுவதாகக்கூறி, தமிழக கட்டிட தொழிலாளர்…
சிசு சிகிச்சை பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறப்பு விருது
தமிழ்நாட்டிலேயே சிசு சிகிச்சை பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசால் விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமான மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை மருத்துவமனை டீன் வனிதா பாராட்டினார். அதை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவமனை முதல்வர் வனிதா…
மக்கள் விரோத விவசாயிகள் விரோத தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சாலை மறியல் போராட்டம்
மக்கள் விரோத விவசாயிகள் விரோத தொழிலாளர் விரோத போக்கை கடைப்பிடிக்கும் மத்திய மோடி அரசைக் கண்டித்து பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டம். 200க்கும் மேற்பட்டோர் கைது இந்திய நாட்டின் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களின் அடிப்படை…
மத்திய அரசின் தனியார் மயம், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மறியல் போராட்டம்
மத்திய அரசின் தனியார் மயம், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள், பல்வேறுஅமைப்பினர் சார்பில் மறியல் போராட்டம் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. மத்திய அரசானது மேற்கொண்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் கொள்கை முடிவைக் கண்டித்தும், விவசாய விரோத…
திருப்பதி கோவிலிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை இன்று வழங்கப்பட்டது
கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டநிலையில், நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50ஆண்டுகாலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும்வகையில் 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாதும், பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஆந்திர மாநிலம்…
நிவர்ப்புயலால் கடலூரில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வைஇட செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
நிவர் புயலின் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகளின் கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்துச்…
மழையை காரணம் காட்டி காய்கறி அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: புதுக்கோட்டை கலெக்டர் எச்சரிக்கை
updated by M. Raja Muhammed, mimisal, 25 NOV, 2020 நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பலத்த மழையை காரணம் காட்டி காய்கறி, மளிகைச் சாமான்கள் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஷ்வரி எச்சரிக்கை…