ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு நூதன தண்டனை

பழனியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு திருக்குறள் எழுதவும், இனிமேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என எழுதக்கூறி மாவட்ட எஸ்பி சீனிவாசன் நூதன தண்டனை வழங்கினார். பழனியில் திண்டுக்கல் மாவட்ட‌ காவல்துறை‌ சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

வைகை ஆற்றின் நடுவில் ஆபத்தான பகுதியில் குளிக்கும் சிறுவர்கள்

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக  வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கடமலைக்குண்டு பகுதியில் வைகை ஆற்றின் நடுவில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்ட காரணத்தால் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்ட நிலையிலுள்ளது.…

நாகையில் சாராய வியாபாரிகளுக்குள் மோதல் ; 7 பேருக்கு அரிவாள் வெட்டு ; 2 வாகனங்கள் எரிப்பு

நாகை மாவட்டம் திருகண்ணங்குடி கிராமத்தில் ஹரிஹரன் , தரணிக்குமார் ஆகிய இரண்டு சாராய வியாபாரிகளுக்குள் மோதல்.7 பேருக்கு அரிவாள் வெட்டு, 2 இரு சக்கர வாகனங்கள் எரிப்பு. தரணிக்குமார், செல்வராஜ், சரண்யா, ராஜேந்திரன், ராஜா என்கிற முருகையன், சுதாகர் சிபிஎம் கிளை…

பழனி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து- 5 பேர் படுகாயம்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு இன்று பழனி வழியாக ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கொடைக்கானல்- பழனி மலைப்பாதையில் கோம்பைக்காடு பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை…

தஞ்சையில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையையொட்டி தஞ்சையில் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழும் தத்ரூப காட்சி செய்யப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புனித வெள்ளிக்கிழமை அன்று சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் உள்ள…

ராமேஸ்வரத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை

கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதியில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று காலை சுமார் 7 மணியளவில் திடீரென குளிர்ந்த காற்றுடன் கருமேகங்கள் சூழ சாரல் மழை பெய்யத்துவங்கியது அதனைத் தொடர்ந்து சுமார் மூன்று மணி…

தஞ்சையின் கூவமாக மாறும் காவேரி – மக்கள் வருத்தம்

காவேரி தண்ணீர் பெருக்கெடுக்கும் வடவாறுஆற்றில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது தஞ்சையின் கூவமாக மாறும் ஆற்றை காப்பாற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழகத்தின் பூம்புகாரில் கடலில் சங்கமிக்கிறது இந்த காவிரியாறு கல்லணையில்…

மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்கக்கூடாது- கண்டித்து தர்ணா

கிருஷ்ணகிரி அருகே, மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்கக்கூடாது என அரசு பள்ளி நிர்வாகம் தடை செய்ததால், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். வேப்பனஹள்ளி அருகே கொரல்தந்தம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர்…

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

தஞ்சாவூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் முதன்மை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. கோட்டாசியர் ரஞ்சித் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டதும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் தஞ்சாவூர்,…

சாக்கடைகளை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புளியம்பட்டி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே கடும் வெயில் வாட்டி வந்தது. இந்தநிலையில் தாளவாடி மலைப்பகுதியில் லேசான சாரலுடன் பெயர் துவங்கிய மழை பின்னர் மழையாக மாறியது. இதன் காரணமாக தாளவாடி மலைப்பகுதியில்…

Translate »
error: Content is protected !!