இந்திய கிரிக்கெட் அணி வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ஆற்காடு இளவரசர் சார்பில் பாராட்டு விழா

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் – தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டு, அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள…

ரஞ்சிக் கோப்பை போட்டிகள் ரத்து!

கொரேனா தடுப்பு நடவடிக்கையின் எதிரொலியாக இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை போட்டிகளை ரத்து செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 1934 -35-ல் தொடங்கப்பட்ட ரஞ்சி கோப்பைப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட்…

சையத் முஷ்டாக் அலி டி20 கிரிகெட் : நாளை இறுதி போட்டி….தமிழகம் – பரோடா அணிகள் மோதல்

ஆமதாபாத், சையத் முஷ்டாக் அலி கோப்பைக்காக டி20 கிரிகெட் போட்டியின் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் தமிழகம் – பரோடா அணிகள் மோதுகின்றன. 12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல்…

சௌரவ் கங்குலி உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை தகவல்

கொல்கத்தா, செளரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. சௌரவ் கங்குலிக்கு கடந்த 2-ம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டு திரும்பினார்.. இந்நிலையில்…

கனவு நிறைவேறியது- கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி

சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியுள்ளதாக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் முதன் முதலாக இடம்பிடித்த இவர்,…

சென்னையில் நடக்கும் டெஸ்ட் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை – தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

இந்தியா – இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல்…

டோனியுடன் என்னை ஒப்பிடுவது நல்ல விஷயமா – இந்திய விக்கெட் வீரர் ரிஷாப் பண்ட்

டோனி போன்ற ஜாம்பவான்களுடன் என்னை போன்ற சிறிய வீரர்களை ஒப்பிடுவது நல்ல விஷயம் அல்ல என இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு டெல்லி வந்திறங்கிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம்,…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஹர்பஜன் சிங் விலகியது ஏன்?

மும்பை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான தன்னுடைய ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக ஹர்பஜன் சிங் டுவிட்டரில் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸில் 2018 சீசனுக்கு முன்னதாக ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 3…

இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் என புகழாரம் – ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. இதில் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது. டி20 போட்டியில் இந்தியா கோப்பையை பெற்றது. அதைத் தொடர்ந்து நடந்த டெஸ்ட் தொடரில்…

ஆஸ்திரேலியா மண்ணில் மீண்டும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்த இந்தியா அணி

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 டெஸ்ட் போட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் மீண்டும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ ரூ. 5…

Translate »
error: Content is protected !!