இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி; இங்கிலாந்து அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேவில் நடந்தது. இதில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி…

ஹர்திக், குருணால் பாண்டியாவின் தந்தை காலமானார்

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா ஆகியோரின் தந்தை காலமானார். சூரத், இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருணால் பாண்டியா ஆகியோரின் தந்தை ஹிமான்ஷு மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட்…

7 வருட தடைக்கு பின் கலம் இறங்கிய ஸ்ரீசந்த்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசந்த் ஏழு ஆண்டுகளுக்குப்பின் போட்டி கிரிக்கெட்டில் களம் இறங்கி விளையாடினார். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த். ஐபிஎல் தொடரில் விளையாடும்போது மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டதாக பிசிசிஐ ஆயுட்கால தடைவிதித்தது. பிசிசிஐ–யின் தடையை எதிர்த்து…

இந்தியாவுக்கு மேலும் பின்னனி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி; ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகல்

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வீரர்கள் ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விலகியுள்ளனர். இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே சிட்னியில்…

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்; 3-வது டெஸ்ட் போட்டி டிரா

அஸ்வின் மற்றும் விஹாரியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில்…

ஐக்கிய அரபு அமீரக அணியின் வீரர்களுக்கு கோரோனோ தொற்று உறுதி

கொரோனா பரிசோதனையில் ஐக்கிய அரபு அமீரக அணியின் துணை கேப்டன் சிராக் சுரி, புதுமுக சுழற்பந்து வீச்சாளர் ஆர்யன் லக்ரா ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது.…

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக! பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெறுமா?

பிரிஸ்பேனில் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாகவும், அங்கு இந்திய அணி செல்ல தயக்கம் காட்டுவதாகவும் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற…

பாகிஸ்தான் வீரர்கள் மீது சோயிப் அக்தர் கடுமையாக சாடினார்

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மிகவும் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இரண்டு டெஸ்டிலும் தோற்று…

சர்ச்சையில் சிக்கினார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பி.சி.சி.ஐ. ஸ்பான்சர் நிறுவனத்தில் விராட் கோலி முதலீடு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான அவர், விளம்பர வருமானம் மூலம்…

ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 10-ந்தேதி தொடங்குகிறது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில்தான் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் ஐ.பி.எல்.…

Translate »
error: Content is protected !!