நமது சிறப்பு நிருபர் மோசடிகள் பல விதம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். வங்கியில் இருந்து மேனேஜர் பேசுவது போல பேசி ஆதார்கார்டு, ஏடிஎம் கார்டு, ஓடிபி எண்களை தெரிந்து கொண்டு ஆன்லைனில் பணத்தை அள்ளுவது நம்மூர் மோசடி. ஆனால் அதைவிட…
Category: கிரைம்
வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி பணத்துடன் தப்பியோடிய கில்லாடி ஆசாமி கைது
வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி பணத்துடன் எஸ்கேப் ஆன கில்லாடி ஆசாமியை சென்னை அபிராமபுரம் சிசிடிவி கேமரா மூலம் துப்பறிந்து கைது செய்தனர். சென்னை, ராயப்பேட்டை, பொன்னுசாமி தெருவைச் சேர்ந்தவர் வில்சன் (56). கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்து வருகிறார். கடந்த…
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் எஏஎஸ்பிக்களாக நியமனம்
தமிழக காவல்துறை கேடருக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 ஐபிஎஸ் அதிகாரிகள் மாவட்டங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆல்பர்ட் ஜான் வேலுார் சப்…
சென்னை அண்ணாசாலையில் மீன் வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி ரூ. 5 ஆயிரம் அபேஸ்
சென்னையில் வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி ரூ. 5 ஆயிரம் பணத்தை மர்ம நபர் அபேஸ் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையை அடுத்த ஜமீன்பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55). சென்னை அண்ணாசாலை ஜிபி ரோட்டில் மீன் வியாபாரம் செய்து…
வழிப்பறிக் கொள்ளையர்களை இரவு ரோந்தில் மடக்கிப் பிடித்த அடையாறு போலீஸ்
சென்னை அடையாறில் அரிவாளுடன் சுற்றிய வழிப்பறி கொள்ளையர்கள் மூவரை இரவு ரோந்தின் போது அடையாறு போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது. சென்னை, அடையாறு குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் தலைமைக்காவலர்கள் தயாளன், ஸ்டாலின் ஜோஸ்,…
தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் உள்பட 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது * கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நடவடிக்கை
சென்னை நகரில் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் ஐவர் உள்பட 6 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். சென்னை நகரில் குற்றச்சம்பவங்களை தடுத்து குறைக்கும் வகையில் கமிஷனர்…
சென்னையில் காவல்துறை கஞ்சாவேட்டை: 553 வழக்குகளில் 1,273 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை நகரில் இந்த ஆண்டு இதுவரை கஞ்சா விற்பனை தொடர்பாக 9 மாதங்களில் 553 பேர் கைது செய்யப்பட்டுள்ளன. மேலும் 322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,287 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை நகரம்…
நடிகர் சூர்யா பற்றி பேஸ்புக்கில் அவதுாறு பதிவு: சினிமா டைரக்டர் மீது போலீசில் புகார்
நடிகர் சூர்யா பற்றி பேஸ்புக்கில் அவதுாறாகவும், தரக்குறைவாகவும் பேசி பதிவு போட்ட சினிமா டைரக்டர் மீது அகில இந்திய சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:– அகில இந்திய சூர்யா…
சென்னையில் சிக்கிய நெதர்லாந்து கஞ்சா: சட்டக்கல்லுாரி மாணவர் உள்பட இருவர் கைது
சென்னையில் பல லட்சம் மதிப்பிலான நெதர்லாந்து கஞ்சாவை விற்பனை செய்த சட்டக்கல்லுாரி மாணவர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அசாமில் இருந்து லாரிபேட்டரிக்குள் கஞ்சாவை பதுக்கி கூரியரில் வரவழைத்ததாக இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் பகுதியில்…
‘‘இளஞ்சிறார்கள் சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமகனாக உருவாக வேண்டும்’’ * கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேச்சு
‘‘இளஞ்சிறார்கள் எதிர்காலத்தில் சமுதாயத்தை காக்கும் பாதுகாவலர்களாகவும், சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமகனாக உருவாக வேண்டும்’’ என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேசினார். சென்னை நகரில் குற்ற வழக்குகளால் பாதிப்படைந்ததாக கண்டறியப்படும் சிறுவர்களை மீட்டு நல்வழிப்படுத்த கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்…