காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. தென் கிழக்கு வங்கக் கடலுக்கும், தெற்கு அந்தமான் கடலுக்கும் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி, பிறகு புயலாக…
Category: தேசிய செய்திகள்
புதுவையில் பரவத்தொடங்கியது கொரோனா
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியை சாந்த 3 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 8 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை…
மசூதிகளில் ஒலிப் பெருக்கிகளை எடுக்க நாளை கடைசி நாள்
மகாராஷ்டிரா மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற ராஜ் தாக்கரே விடுத்திருந்த கெடு நாளை முடிவடைய உள்ள நிலையில் மகாராஷ்டிராவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மகாராஷ்டிரா தின கொண்டாட்டத்தையொட்டி அவுரங்காபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உரையாற்றினார்.…
கைவினை பொருட்கள் கண்காட்சி – திரளானோர் வருகை
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. ஒடிசாவின் கைவினைக் கவுன்சில் சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் கல் சிற்பம் செதுக்குதல், பனை ஓலைகள் உள்ளிட்ட கைவினை பொருட்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், விருது பெற்ற சிறந்த கைவினை கலைஞர்களின் படைப்புகளும்…
இந்தி தேசிய மொழியா? பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் – மம்தா பேனர்ஜி
இந்தி தேசிய மொழியா என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்ற அலுவல் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டில் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி இருக்க…
கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏனாம் பிராந்தியத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 8 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1,65,785 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,63,815 நபர்கள் குணமடைந்து…
இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம்
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாட்டின் கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 0.58 சதவீதமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் தீவிர தொற்று பாதிப்புக்கு…
பன்னாட்டு நிறுவனங்கள் குறித்து டுவீட் செய்துள்ள ராகுல்காந்தி
இந்தியாவில் இருந்து வெளியேறிய பிரபல பன்னாட்டு நிறுவனங்கள் குறித்து டுவீட் செய்துள்ள ராகுல்காந்தி, ஹேட் இன் இந்தியாவும் (Hate in india) மேக் இன் இந்தியாவும் (Make in india) ஒன்றாக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார். கடந்த 2017ம்…
‘ரைசினா மாநாடு’ தொடங்கி வைக்கவுள்ளார் பிரதமர் மோடி
புதுடெல்லியில் இன்று ‘ரைசினா மாநாட்டினை’ பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர். இந்தியாவின் முதன்மையான மாநாடு ஆக கருதப்படும் ரைசினா மாநாட்டில், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதிக்கப்படும் எனவும்,…
புதுச்சேரியில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
1 மாதத்திற்கு பிறகு புதுச்சேரியில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுகடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுவரை கொரோனா தொற்றால் 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 165780 நபர்கள்…