இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 593 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 15…
Category: தேசிய செய்திகள்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த…
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
2 நாள் சுற்றப்பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவரை குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், கவர்னர் ஆச்சார்யா தேவ்ராத், மாநில அனைச்சர்கள் மற்றும் உயர்…
உயிரிழந்த துணை ரானுவப்படை வீரரின் உடல் நல்லடக்கம்
காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்த துணை ரானுவப்படை வீரரின் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டை சேர்ந்த துணை ராணுவப்படை வீரர் மணிபாரதி, காஷ்மீரில் நேரிட்ட வாகன விபத்தில் உயிரிழந்தார். இதனையெடுத்து…
மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா கனவு நனவாகும் – பாஜக மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா, பிரதமர் மோடியின் தீவிர நடவடிக்கையால் மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா கனவு நனவாகும் எனவும், கடந்த 2014-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தூய்மை…
உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குனரை மத்திய சுகாதார அமைச்சர் நேரில் சந்தித்து ஆலோசனை
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நேற்று உலக சுகாதார நிறுவனத்தின் பராம்பரிய மருத்துவத்துக்கான உலக மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் பங்கேற்பதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனரான டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் இந்தியா வந்தார். தலைநகர்…
பிரதமர் மோடி இன்று குஜராத் வருகை
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், 3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று குஜராத்திற்கு செல்கிறார். ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து பா.ஜ.க, அலுவலகத்துக்கு வரும் பிரதமரை வழியெங்கும் வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள்…
கோவையில் சித்திரைத் திருநாள் விஷு கனி கொண்டாட்டம்
தமிழ் மாதம் சித்திரை மாதத்தின் முதல் நாள் சித்திரை திருநாளாகவும், சித்திரை கனி, தமிழ் புத்தாண்டு என தமிழர்களால் கொண்டாடபடுகிறது. இதேபோல் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மலையாள மொழி பேசும் மக்களால் விஷு கனி என கொண்டாடப்படுகிறது. இதில் இரவிலேயே…
புதுச்சேரியில் 1 நபருக்கு தொற்று
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலை சார்ந்த 1 நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது 3 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 1,63,812 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் மேலும் 1,65,777 தொற்று உறுதி…
டிரைவர் சாமர்த்தியத்தால் உயிர் தப்பியது யானை
பாலக்காடு – திருநெல்வேலி விரைவு ரயில் (16792) புனலூர், செங்கோட்டை வழியாக மலை சார்ந்த வனப்பகுதிக்குள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வியாழக்கிழமை அதிகாலை 01.10 மணிக்கு தென்மலை – எடமன் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்துகொண்டிருந்தது. அப்போது ரயிலுக்கு முன்பு ரயில்…