‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோர்னியர்’ இலகுரக விமானம் 17 இருக்கைகள் மட்டுமே கொண்டு சிறிய விமானமாக முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை விமான நிறுவனமான அல்லயன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம் நேற்று முதல் முறையாக தனது…
Category: தேசிய செய்திகள்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக மத்திய ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தயாரிப்பான ஹெலினா ஏவுகணை ஹெலிகாப்டரில் இருந்து எதிரிகளின் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது. இதன்…
நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் கைது
தலைமறைவாக இருந்த நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் சங்கரை எகிப்து நாட்டில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையைச் சேர்ந்த நீரவ் மோடி என்ற வைர வியாபாரி தனது…
2 1/2 வயது குழந்தை, அதிக ஓவியங்கள் வரைந்து உலக சாதனை
ஒடிசாவைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை, ‘அதிகபட்ச ஓவியங்களை வரைந்த குழந்தை’ என்ற உலக சாதனையை படைத்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை அன்வி விஷேஷ் அகர்வால். 9 மாத குழந்தையாக இருந்தபோதே வரையத் தொடங்கி, இதுவரை…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. நேற்று முன்தினம் 1,150 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தநிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 1,054 ஆக சரிவு அடைந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 861 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக…
உத்தரபிரதேசத்தில் உள்ள 2 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 3ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பை சேர்ந்த 2 மாணவர்கள் 3 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. ஆகையால், அவர்கள் வீட்டில் விசாரித்தபோது, அந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது.…
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆலோசனை
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து டெல்லியில் மத்திய கல்வி அமைச்சரை சந்தித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்…
7536 லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கல்
Supply of 7536 liters of kerosene only தமிழ்நாட்டில் மண்ணெண்ணெயின் மாதாந்திர தேவை 36 ஆயிரத்து 953 லிட்டராக உள்ள நிலையில், மத்திய அரசு 7 ஆயிரத்து 536 லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்குவதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின்…
லடாக் எல்லையில் சீன ஹேக்கர்கள் சைபர் தாக்குதல்
லடாக் எல்லையில் உள்ள மின்வேலிகளை குறிவைத்து சீன ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக உளவு நிறுவனமான Recorded Future அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த ஒரு மாத காலமாக இந்தியா-சீனா எல்லையில் உள்ள…
இயற்கை எரிவாயு விலை உயர்வு
டெல்லியில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயு விலை கிலோவுக்கு 2.50 ரூபாய் உயர்த்தப்பட்டு ஒரு கிலோ 66 ரூபாய் 61 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகளுக்கு சுமை அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…