பி.எம். கேர்ஸ் எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

பி.எம் கேர்ஸ் சட்டபூர்வத்தன்மையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தபோது, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக, 2020-ம் ஆண்டு பிரதமர் மோடி “பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியத்தை அறிவித்தார். இதில் பல்வேறு தனியார்…

மத்திய பிரதேச கோதுமைக்கு மண்டி வரி விதிக்கப்படாது

மத்திய பிரதேசத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோதுமைக்கு மண்டி வரி விதிக்கப்படாது என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். உலகின் மொத்த கோதுமை தேவையில் 30 சதவீத பங்களிப்பை உக்ரைன் மற்றும் ரஷ்யா வழங்கி வந்த நிலையில் போர்…

ஒருவருக்கு மட்டுமே கொரோனா… மக்கள் நிம்மதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 நேரத்தில் 1 நபருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியை சேர்ந்த 1 நபருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மாநிலத்தில் தற்போது 10 நபர்கள் சிகிச்சை…

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய எதிர்ப்பு

  மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இக்குழு உச்சநீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், 85.7 சதவீத விவசாய அமைப்புகள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக…

உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி நீட்டிப்பு

உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி நீடிப்பார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில், பஞ்சாப் தவிர பிற மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்களுக்கு மேலாகியும் …

30 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு, 3 கோடி மரங்கள் நடவு

  கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 30 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு உள்ளதாகவும், 3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை துறை…

ஹோலி பண்டிகை உற்சாகமுடன் கொண்டாட்டம்

  நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறாது. இதனை முன்னிட்டு வண்ண பொடிகளின் விற்பனை சூடு பிடித்துது. வண்ணங்களின் திருவிழா, மகிழ்ச்சி மற்றும் தீமையை, நன்மை வெற்றி கொண்டதற்கான அடையாளம் ஆக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒருவர்…

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை

  இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்க முயற்சி நடப்பதாக நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டிய எதிர்கட்சி எம்.பிக்கள், அம்முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் மக்களவையில் உரையாற்றிய ரயில்வேதுறை…

சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

  லக்கிம்பூர் வன்முறை சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டத்தின் போது நடந்த வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு…

ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டம்

ராணுவ வீரர்களின் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் தற்போதுள்ள நடைமுறையை உறுதிப்படுத்தி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒரே பதவி ஒரே பென்ஷன் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை…

Translate »
error: Content is protected !!