டெல்லியின் 3 மாநகராட்சிகளையும் ஒன்றாக இணைக்கும் நடைமுறை வரும் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லி மாநகராட்சி கடந்த 2011-ஆம் ஆண்டு, வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சி…
Category: தேசிய செய்திகள்
இன்று முதல் வெப்ப அலை வீசக்கூடும்
டெல்லியில் இன்று முதல் மீண்டும் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கியது முதல் வெப்பம் வாட்டி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு…
100 நாள் வேலைத்திட்டத்திற்கான போதிய நிதி இல்லை – முதலமைச்சர் மம்தா பானர்ஜி
100 நாள் வேலைத்திட்டத்திற்கான போதிய நிதியை மத்திய அரசு வழங்காததால் மேற்கு வங்கத்தில் சிறப்பு நிதியம் அமைக்க உள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசு தேவையான நிதியை வழங்காததால் கடந்த 4 மாதங்களாக மகாத்மா காந்தி 100…
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி கையெறி குண்டு தாக்குதல்
ஜம்மு-காஷ்மீரில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடை மீது தீவிரவாதி கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். பாரமுல்லா மாவட்டத்தின் தேவன் பாஹ் பகுதியில் புதிதாக மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இங்கு மதுபானம் வாங்க வந்த ஒருவர், திடீரென…
டெல்லியில் அல்ல ஆகிரமிப்பு கட்டிடங்களை பாஜக அகற்றுமா?
டெல்லியில் உள்ள 80 சதவீத ஆக்ரமிப்பு கட்டடங்களையும் பாஜக ஆளும் மாநகராட்சிகள் இடித்து அகற்றிவிடுமா என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். மாநகராட்சிகளை தன் வசம் வைத்துள்ள பாஜக, 3 மாநகாட்சிகளிலும் சட்டவிரோத ஆக்ரமிப்பு கட்டடங்களை புல்டோசர் கொண்டு அகற்றி…
கடந்த 24 மணி நேரத்தில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…
திருப்பதி கோவிலில் வி.ஐ.பி தரிசனம் ரத்து !!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் ஜூலை 15ந் தேதி வரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்…
தாஜ்மகாலில் பூட்டப்பட்ட ரகசிய அறைகளை திறக்கோரிய மனு தள்ளுபடி !!
தாஜ்மகாலில் மூடப்பட்ட 22 அறைகளின் கதவுகளைத் திறக்கத் தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ரஜனீஸ் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தாஜ்மகால் கட்டிடம் ஒரு சிவன்கோவில் என்றும், அது பற்றிய…
எஃகு தொழிற்சாலையில் நடைபெற்ற கலவரம் – தொடர்பாக 27 பேர் கைது
மகராஷ்டிராவில் எஃகு தொழிற்சாலையில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பால்கர் மாவட்டத்தில் உள்ள பொய்சார் பகுதியில் இயங்கும் எஃகு தொழிற்சாலை ஒன்றில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர்…
கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை. தற்போது 7 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1,65,797 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,63,828 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி…