இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 29,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 78 ஆயிரம் 786 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
Category: slider – 1
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடியாக உயர்வு
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கோடி ரூபாய் என வலைதளத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பாரத பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு விபரங்களை, தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரதமர் மோடியின் தற்போதைய சொத்து மதிப்பு 3.07 கோடி…
கனடாவிற்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்…
இந்தியாவில் இருந்து கனடாவிற்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதால் இந்தியாவுடனான நேரடி விமான சேவையை கனடா ரத்து செய்தது. இந்த தடை கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதனால் கனடாவிற்கு…
மாநிலங்ளில் வறட்சி நிலவுகிறது- மன் கி பாத்தில் பேச்சு
ஆறுகளில் போதிய நீர் வரத்து இல்லாததால், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்ளில் வறட்சி நிலவுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம், பிரதமர் மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்று கிழமைகளில் நாட்டு…
3-வது மெகா தடுப்பூசி மையம்…வெறிச்சோடி காணப்படும் மையங்கள்…
தமிழகம் முழுவதும் இன்று மூன்றாவது முறையாக 20 மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மூன்றாவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், இதற்காக…
மீட்கப்பட்ட கோவில் நிலங்களின் விவரங்கள் இணையத்தில் வெளியீடு
மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்கள் எவ்வளவு என்பது குறித்து பொதுமக்கள் பார்வையிட இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை 100க்கும் அதிகான திருக்கோயில்களுக்கு…
நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்…
சென்னையில் நாளை நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி துணை ஆணையர் விசு மகாஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கே. கே. நகர் சிவன் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள…
தமிழ்நாட்டில் 12,525 கிராமங்களில் இணைய வசதி வழங்கும் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி ஏற்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த…
முதல்வர் தனிப்பிரிவு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!
முதல்வர் தனிப்பிரிவில் மனு தாக்கல் செய்ய எந்த ஒரு குறிப்பிட்ட படிவமும் வெளியிடப்படவில்லை, மக்கள் பணம் குடுத்து எந்த ஒரு படிவமும் வாங்கி ஏமாற வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் கோரிக்கை மற்றும் குறைகளை தெரிவிக்க வெறும் வெள்ளை…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.18 கோடியை தாண்டியது
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.18 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,84,55,822 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு…