இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 29,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 24 ஆயிரம் 419 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
Category: slider – 1
நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு… பிரபல ரவுடி உள்பட 4 பேர் பலி.. பரபரப்பு தகவல்
டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி ஆஜரானார். அந்த நேரத்தில் வழக்கறிஞர்கள் உடையணிந்து வந்த இரண்டு பேர் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலே ஜிதேந்தர் கோகி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.…
புதிய லம்போர்கினி காருக்கு ஃபேன்சி நம்பர் வாங்க 17 லட்சம் ரூபாய் செலவழித்த ஜூனியர் என்டிஆர்
பிரபல தெலுங்கு திரைப்பட ஜூனியர் என்டிஆர் தனது லம்போர்கினி சொகுசு காருக்கு ஆடம்பரமான பதிவு எண்ணைப் பெற ஒரு பெரிய தொகையை ஒதுக்கியுள்ளார். நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது விலை உயர்ந்த லம்போர்கினி சொகுசு காரின் பதிவு எண்ணுக்கு 17 லட்சம்…
மராட்டியத்தில் மாநிலத்தில் பெண் காவலருக்கு பணி நேரம் குறைப்பு
மராட்டியத்தில் மாநிலத்தில் பெண் காவல்துறையினரின் பணி நேரம் குறைக்கப்படும் என்று போலீஸ் இயக்குனர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளார். இது குறித்து சஞ்சய் பாண்டே கூறியதாவது: மகாராஷ்டிரா அரசு, பெண் காவல்துறையினரின் வேலை நேரத்தை 12 மணிநேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்க முடிவு…
இந்தியாவில் ஐபோன் 13 மொபைல் விற்பனை தொடக்கம்
ஐபோன் 13 மொபைல் விற்பனை இன்று இந்தியாவில் தொடங்கியுள்ளது. புதுடெல்லி, ஐபோன் நிறுவனம் புதிய மொபைல் ஐபோன் 13ஐ கலிபோர்னியா ஸ்ட்ரீமிங் என்ற நிகழ்ச்சியின் போது அறிமுகப்படுத்தியது. புதிய ஐபோன் 13, உலகளவில் விற்பனை செய்யத் தொடங்கிய நிலையில் இன்று முதல்…
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31,382 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 35 ஆயிரம் 916 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
காற்று மாசால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி: அதிர்ச்சி தகவல்
காற்று மாசால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. காற்று மாசு என்பது இந்தியா மட்டுமின்றி சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் காற்று மாசால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக்…
உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு தேவை: ரிசர்வ வங்கி ஆளுநர்
உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு தேவை என ரிசர்வ வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் 48 வது தேசிய மேலாண்மை மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்…
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்.. 97,831 பேர் வேட்புமனு தாக்கல் – தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மொத்தம் 97,831 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனுக்கள் விவரம்:- கிராம ஊராட்சித் தலைவர் – 15 ஆயிரத்தி 967 பேர் வேட்புமனு தாக்கல் கிராம ஊராட்சி…
உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து இளம் பெண் சாதனை
உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் லெக்சி அல்போர்ட் (வயது 23). இவர் 196 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.இந்த இளம் வயதிலே உலகின் அனைத்து நாடுகளும் பயணம் செய்தவர் என…