திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில்…
Category: slider – 1
அமெரிக்காவில் சுற்றுப்பயணம்: மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன்பின்னர், அந்நாட்டின் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் மற்றும் அதிபர் பைடன் நிர்வாகத்தில் உள்ள பிற…
நியாயவிலைக் கடைகளில் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு
நியாயவிலைக் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதி படி ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியரால் நியமனம்…
பருவமழைக்கு பின்னரே புதிய பாதாள சாக்கடை பணிகளுக்கு ஒப்புதல்: தமிழக அரசு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பின்னரே புதிய பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுககு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை குறைக்க சில முக்கிய பணிகளுக்கு…
பூமிக்கும் ஏற்படவிருந்த ஆபத்து: நாசாவால் முறியடிப்பு
சூரிய மண்டலத்தில் உள்ள கோள் பூமி. பூமியை சுற்றி லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இதனிடையே, இந்த சிறுகோள்கள் அல்லது பிற விண்வெளி கற்கள் போன்றவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறதா? என விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். அந்த…
பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவா்கள் மீது வழக்கு
சென்னை தண்டையாா்பேட்டையில் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான வகையில் பயணித்த பள்ளி மாணவா்கள் மீது போலீஸாா் முதல் முறையாக வழக்குப் பதிவு செய்தனா். சென்னை தண்டையாா்பேட்டையில் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான வகையில் பயணித்த பள்ளி மாணவா்கள் மீது…
திருப்பதியில் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம்
திருப்பதியில் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான அங்குரார்பணம் மற்றும் சேனாதிபதி உற்சவர் வீதி உலா இன்று இரவு நடைபெற உள்ளது. ஏழுமலையான் கோயில் மற்றும் திருமலை முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பார்க்க…
மன்மோகன் சிங் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று (26ம் தேதி) தன் 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “பொது வாழ்வில் கண்ணியம் காத்த உங்களின் ஆட்சிகாலத்தில்…
ராகுல் டிராவிட் செய்த சாதனையை முறியடித்தார் விராட் கோலி
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளினார் விராட் கோலி. 24,078 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். செப்டம்பர் 25ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 தொடரில் இச்சாதனையை…
இவர்தான் சிறந்த ஆசிரியர்: ஆனந்த் மஹிந்திரா பரிந்துரை
சத்திஸ்கர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருந்த அஜய் குமார், பணியிட மாற்றம் கிடைத்து பள்ளியைவிட்டு செல்ல ஆயத்தமானார். இவரது மேலுள்ள மரியாதையால், இவரைப் பிரியமுடியாமல் மாணவர்கள் தேம்பி அழுதனர். இந்த சூழலில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா,…