மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு இலவச லேப்டாப்கள் வழங்க வேண்டும் என கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த 2022-21 கல்வியாண்டில் 5 புள்ளி 32 லட்சம் லேப்டாப்களை அரசு கொள்முதல் செய்தும்,…
Category: Uncategorized
கடைகளில் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை
கொடைக்கானலில் நகராட்சிக்கு வாடகை மற்றும் வரி பாக்கி செலுத்தாதவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏரிச்சாலை மற்றும் நகரின் பல பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்த கடைகளை மாத வாடகை குத்தகைக்கு எடுத்தவர்கள் நீண்ட…
30 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு, 3 கோடி மரங்கள் நடவு
கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 30 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு உள்ளதாகவும், 3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை துறை…
சாலை விபத்தில் கவனம் – அரசின் முதன்மையான இலக்கு
சாலை விபத்துகளை குறைப்பதே அரசின் முதன்மையான இலக்கு என முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் சாலை விபத்துகளை குறைக்க உயர்மட்ட குழு கூடி ஆலோசித்து, இன்னுயிர் காப்போம்,…
ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கண்டனம்
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹரிஜப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் கண்டன…
சொர்க்கம் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சொர்க்கம் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பற்றி எரியும் காட்டுத் தீயால் அரியவகை மரங்கள் எரிந்து சேதமடைந்து வருகின்றன. பெரியகுளம் லட்சுமிபுரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சொர்க்கம் வனப்பகுதியில் மாலை முதல்…
இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம்
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 528 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பாதிப்பு விகிதம் 0.40 சதவீதமாக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தீவிர தொற்று…
இந்தியா – ஆஸ்திரேலியா-வின் இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாடு
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 2வது இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாடு வரும் 21ஆம் தேதி நடைபெறுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். இதையடுத்து வரும் 21-ம் தேதி நடைப்பெற உள்ள இந்தியா ஆஸ்திரேலிய இடையேயான…
ஹிஜாப் வழக்கின் தீர்ப்புக்கு ரேகா ஷர்மா வரவேற்பு
ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா வரவேற்பு தெரிவித்துள்ளார். குரானின் படி, இது ஒரு மத நடைமுறை அல்ல என்பதாலும், கல்வி நிறுவனத்திற்குள் ஒரு மாணவர் நுழையும் போது, பொதுவான விதிமுறைகளைப்…
அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்து 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த 24…