எல்.ஐ.சி. பங்குகளை வெளியிட செபி அனுமதி அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகளை, பங்குச் சந்தைகளில் விற்க முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னதாக மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். இதனையடுத்து,எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளில் 5 சதவீத…
Category: Uncategorized
ஆவின் பொருட்களின் விலை அதிகரிக்கப்பு
தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட பொருட்களின்…
ஆவின் பொருட்களின் விலை அதிகரிக்கப்பு
தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட பொருட்களின்…
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
புதுச்சேரி மீனவர்கள் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடற்பகுதி சீற்றத்துடன் காணப்படுவதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இதன் காரணமாக புதுச்சேரி…
கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது
ஹிஜாப் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு எதிராக ட்வீட் செய்ததற்காக கன்னட நடிகர் சேத்தன் குமார் அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள்…
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழக்கை ஒத்திவைக்க முடியாது
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழக்கை எந்தவொரு காரணத்திற்காகவும் வேறு தேதிக்கு ஒத்திவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலங்களவை மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின் இறுதி நாளான இன்று பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரானம் பதிலளித்தார். அப்போது…
350 கிலோ கெட்டுப்போன மீன்கள் சுகாதாரத்துறையினரால் பறிமுதல்
கள்ளக்குறிச்சி மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 350 கிலோ கெட்டுப்போன மீன்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தர் தெருவில் உள்ள மீன் மார்க்கெட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் மீன்களை வாங்கி செல்கின்றனர். இந்த…
தமிழ்நாடு அரசுப் பேருந்தை பறிமுதல் செய்த ஆந்திர போலீசார்
சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரம் வெட்டிய தொழிலாளர்கள் பயணித்ததாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பேருந்தை ஆந்திர காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பதியில் இருந்து திருப்பத்தூர் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்றை, சந்திரகிரி அருகே ஆந்திர காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது…
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருப்பதிக்கு வாருங்கள்
அனைவருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்க, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருப்பதிக்கு வாருங்கள் என பக்தர்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது பேத்தியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு…