திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கிணற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேற்கு பல்லடம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது…
Category: Uncategorized
அ.தி.மு.க முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா மீது வழக்குப்பதிவு
அ.தி.மு.க முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா உட்பட 3 பேர் மீது ஜே.ஜே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா, தற்போது…
டெல்லி என்.சி.ஆர் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்
ஆப்கானிஸ்தான்-தாஜிகிஸ்தான் எல்லையில் ரிக்டர் அளவில் 5.7 ஆக நிலநடுக்க பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் ஜம்மு காஷ்மீர், டெல்லி என்.சி.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் உணர்ப்பட்டுள்ளது. இன்று காலை 9.45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுகத்தை ஆப்கான் தலைநகர் காபூல்,…
241 இந்திய தொழிலாளர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு
கடந்த 3 ஆண்டுகளில் 241 இந்திய தொழிலாளர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்து உள்ளனர் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளில் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த இந்திய தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்பாகவும் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு…
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி எவ்வித மோசடியும் நடைபெறவில்லை
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி எவ்வித மோசடியும் நடைபெறவில்லை மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக தங்களுடைய கேள்விகளை முன்வைத்து வருகின்றனர் அதன் அடிப்படையில் பீகார்…
25,368 சமூக வலைதள கணக்குகள் முடக்கம்
நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்ட 25,368 சமூக வலைதள கணக்குகள் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் போலியான தகவல்களை பரப்பும் கணக்குகளை கண்டறிந்து மத்திய அரசு முடக்கியுள்ளதா? என மக்களவையில்…
வீட்டில் இருந்தே பணி செய்ய 82% ஆதரவு
வீட்டிலிருந்து பணி புரிவதையே விரும்புவதாக, 82 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக, உலகம் முழுவதும் பணிச் சூழலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனா பரவல் காரணமாக, பெரிய நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களை, வீட்டிலிருந்து பணிபுரிய வைத்துள்ளன.…
சேமிப்பு, காப்பீடு செய்வதில் இளைஞர்கள் ஆர்வம்
கொரோனா எதிரொலியாக, இளம் தலைமுறையினர் மத்தியில் சேமிப்பு, காப்பீடு செய்வதில் ஆர்வம் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இளைஞர்கள் மத்தியில் பெரியளவில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு…
டெல்லியில், காற்றின் தரம் ‘மோசம்’
தலைநகர் டெல்லியில், காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவில் நீடிப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. டெல்லியில் குளிர்காலம் துவங்கியது முதல் காற்றின் தரம் மோசமடைந்து காணப்படுகிறது. அவ்வப்போது அதன் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், கடும் பனிமூட்டம் உள்ளிட்ட காரணங்களால்…
அடையாளம் தொியாத ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினா் விசாரணை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அடையாளம் தொியாத ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலூர் அருகே சாலையின் ஓரமாக அடையாளம் தொியாத ஆண் சடலாம் எாிந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தொிவித்தனா்.…