தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கும் திட்டத்தை 12 வார காலத்திற்குள் உருவாக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர்…
Category: Uncategorized
விசைத்தறியாளர்களிடையே ஏற்பட்ட முரண்பாடு
திருப்பூரில் விசைத்தறியாளர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டால், அவிநாசி காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது. கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறியாளர்கள் கடந்த 9-ம் தேதி முதல், வேலை நிறுத்தப்…
கோவில் முன்பு 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம்
கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கான இன்று கோவில் முன்பு வைத்து 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. முகூர்த்தநாளான இன்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் முன்பு திருமண ஜோடிகள் மற்றும் அவரது உறவினர்கள் திரண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் மலைமீது உள்ள…
பிஎஸ்என்எல் நிறுவனம் எச்சரிக்கை
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி இணையதளத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயரில், மர்ம நபர்கள் சிலர் www.bsnlbharatfiberdealer.in என்ற பெயரில் போலியான இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். ஆன்லைன்…
கொரோனா விதிகளை மீறிய மாநகராட்சி உதவி பொறியாளரின் வீடியோ வைரல்
முககவசம் அணியுமாறு வலியுறுத்தியதால், காவலரை தாக்கி செல்போனை உடைத்த மாநகராட்சி உதவி பொறியாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று மாலை காசி தியேட்டர் அருகே உள்ள காசி எஸ்டேட் இரண்டாவது தெருவில் எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வாகன தணிக்கையில்…
உயர்கல்வித்துறைக்கு நோட்டீஸ்
பாலின பாகுபாடு தொடர்பான புகாரில் விளக்கம் அளிக்க கோரி உயர்கல்வித்துறைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேராசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்காதது, பாலின பாகுபாடு தொடர்பாக கௌரவ விரிவுரையாளர் சங்கம் கடந்த செப்டம்பர் மாதம் தேசிய…
நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா
நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு அலுவலகங்கள், பொதுப்பணிகளில் ஈடுபடுவோருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாடாளுமன்ற ஊழியர்கள் ஆயிரத்து 409 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா…
கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் உச்சத்தை தொடும்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் உச்சத்தை தொடும் போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை நெறுங்கும் என அமெரிக்கா சுகாதார நிபுணர் கிறிஸ்டோபர் முர்ரே எச்சரித்துள்ளார். இந்தியாவில் இன்று கொரோனா தினசரி பாதிப்பு ஒரு லட்சத்து 41ஆயிரத்தை தாண்டியுள்ளது.…
நடப்பாண்டில் விண்வெளி ஆய்வு நிலைய பணிகள் நிறைவடையும்
விண்வெளி ஆய்வு நிலைய பணிகள் நடப்பாண்டில் நிறைவடைந்து விடும் என சீனா தெரிவித்துள்ளது. உலக நாடுகளுக்குப் போட்டியாக விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சீனா சொந்தமாக சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. இதன் பணிகள் கடந்த…
பனிப்பொழிவு காரணமாக 37 விமானங்கள் ரத்து
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக 37 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காஷ்மீரில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனிடையே, புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்றுள்ளதால், விமான நிலையங்கள் பரபரப்பாக…