கணவருக்கு அரசு வேலையா? அப்போ கருணை வேலை இல்லை.. ரத்து செய்த நீதிமன்றம்

சகோதரிகளின் கணவர்கள் அரசு வேலையில் இருப்பதை காரணம் காட்டி, பெண்ணுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது கடலூர் மாவட்டம், கருங்குழி பஞ்சாயத்து தொடக்க பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த…

வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது

வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறையினருக்கு சில வழிகாட்டி விதிமுறைகளையும் வகுத்துள்ளது. புகார் தொடர்பாக விசாரணை என்ற பெயரில் தன்னையோ, தனது குடும்பத்தினரையோ துன்புறுத்தக் கூடாது என காவல் துறையினருக்கு…

கெட்டுப்போன கேக்கை கொடுத்த பேக்கரிகாரருக்கு அடி உதை

புதுச்சேரியில் கெட்டுப்போன கேக்கை கொடுத்த பேக்கரி உரிமையாளரை வாடிக்கையாளர் ஒருவர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கொம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜீவன் அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடைக்கு வந்த பிரகாஷ் என்பவர் கேக் வாங்கி சென்றுள்ளார். அவர்…

துப்பாக்கி குண்டு வீட்டின் மேற்கூரையில் பாய்ந்ததில் அதிர்ச்சி

  திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சி.ஆர்.பி.எஃப். பயிற்சி தளத்தில், துப்பாக்கிச்சூடு பயிற்சியின் போது, துப்பாக்கி குண்டு அருகிலிருந்த வீட்டின் மேற்கூரையில் பாய்ந்தது. எம்.சி.ராஜா தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலையில் அவரது வீட்டின் கூரைப்பகுதியில்…

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு 4-வது முறையாக பரோல் நீட்டிப்பு

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினிக்கு 4-வது முறையாக பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக 26 வருடங்களுக்கு மேலாக இருந்து வரும் நளினி, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாத…

அரசு நிலங்களின் பரப்பு சுருக்கம் – சென்னை உயர் நீதிமன்றம் கவலை

பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் அண்ணாதுரை தாக்கல் செய்துள்ள மனுவில், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியை, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தம் நிலமாக வகைமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந்துரையை ஏற்று, தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும்…

மீன்பிடி தடை காலம் – மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க…

ரேஷன் பொருட்களை சாப்பிட்டு 3 பேர் உடல்நலம் பாதிப்பு!!

திருவாரூரில் ரேஷன் கடை உணவுப் பொருட்களை சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பொதுமக்களின் நலனுக்காக குடும்ப அட்டை…

3 யானைகள் உயிரிழந்த சம்பவம்-  உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

கோவை மாவட்டம் தமிழ்நாடு-கேரள எல்லையான நவக்கரை பகுதியில்  ரயில் பாதையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மங்களூர்-சென்னை விரைவு ரயில் சென்றது போது தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூன்று காட்டு யானைகள் உயிரிழந்தது. யானைகள் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று…

பெங்களூரு மக்கள் குடிநீர் இல்லாமல் தவிப்பு

  கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வாழும் மக்களுக்கு  குடிநீர் கிடைத்திட மத்திய அரசு உதவ வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கேட்டுக்கொண்டுள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதி கோரி, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை…

Translate »
error: Content is protected !!