நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடில் சொத்து மற்றும் குடிநீர் வரி கட்டாத பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு நகராட்சி தீவிர வரி வசூலில் ஈடுபட்டுள்ளது. இதில் பிஎஸ்என்எல் அலுவலகம் கடந்த 3 ஆண்டுகளாக சொத்து மற்றும்…
Category: Uncategorized
இறைச்சி வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
ஹலால் இறைச்சி சர்ச்சைக்கு இடையே, பெங்களூரு கடைகளில் இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் விற்பனை களைக்கட்டியது. கர்நாடகாவில், கனட வருடப்பிறப்பான உகாதி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மறுநாள் அசைவ உணவுகளை சாப்பிடுவது வழக்கம் என்பதால், இன்று…
வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீடு ரத்து
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத…
ஆவடி சுற்றுப்பகுதிகளில் தீவிர வாகன சோதனை
சென்னை புறநகர் பகுதியான ஆவடி சுற்றுப்பகுதிகள்1000 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இப்பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஆட்டோக்களின் ஆவணங்கள் சரியான முறையில் இருக்கிறதா என போக்குவரத்து ஆய்வாளர் கோதண்டன் துணை ஆய்வாளர் ராஜன் தலைமையில் ஆவடி பேருந்து நிலையம் பட்டாபிராம்…
அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து மயில்பாறை வரை செல்லும் அரசு பேருந்து திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா கேத்தாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் குமார்(45) மற்றும் திருப்பத்தூர் அடுத்த…
கேரளா மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய போராட்டத்தை முன்னிட்டு கேரளாவில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில்…
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், விலையை மத்திய அரசு தொடர்ந்து…
போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடிக்கப்படும்
போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வருகிற 28, 29 ஆகிய தேதிகளில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தப்…
திருமணம் ஒன்றும் உரிமம் இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு
மனைவியின் விருப்பமின்றி கணவன் உறவு கொண்டால் அது பாலியல் குற்றமாக கருதப்படும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் உறவு கொண்டால், அதை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது’ என, ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனைச் சட்டத்தின்,…
காஷ்மீர் துலிப் தோட்ட திறப்புக்கான பணி தீவிரம்
காஷ்மீரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டத்தில் விடுமுறை கால திறப்புக்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு உள்ள பல்வேறு சிறப்பம்சங்களில் தூலிப் மலர் தோட்டமும் ஒன்று. அங்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய அம்சமாகவும்…