சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்துக்கு – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் நலன்களையும் பேணி காக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுதிறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு…

விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு: இந்தியா அதிருப்தி!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அவரது நடவடிக்கைக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 6 நாட்களாக வட மாநில விவசாயிகள்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 482 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்த  இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 31 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இது நேற்றைய (38,772), நேற்று முன்தினம் (41,810) எண்ணிக்கையை…

அமெரிக்க அதிபராகும் ஜோ பிடனுக்கு காலில் காயம்…

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு, செல்ல பிராணியுடன் விளையாடியக் கொண்டிருந்த போது, வலது காலில் காயம் ஏற்பட்டது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் டிரம்பை தோற்கடித்து, வெற்றி பெற்றுள்ளார் ஜோ பிடன். ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக…

பா.ஜ.க.வில் முஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது; கர்நாடக மந்திரி அதிர்ச்சி தகவல்

கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது.  அவரது அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் கே.எஸ். ஈஸ்வரப்பா. அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்துக்களில் உள்ள எந்தவொரு சமூக பிரிவினருக்கும் தேர்தலில் போட்டியிட…

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள் நடத்திய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அதன் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை 28-11-2020 அன்று இணையம் வழி நடத்தி கொண்டாடியது. சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக நல அறப்பணிகளை ஆற்றி வரும் இச்சங்கம், கடந்த 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகளை நடத்தி சாதனைப் படைத்துள்ளது. மாணவர்களின்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்த  இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இது நேற்றைய எண்ணிக்கையை காட்டிலும் (41,810) சற்று குறைவாகும்.…

37 மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக ரஜினிகாந்த் ஆலோசனை

கொரோனா பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும் நடிகர் ரஜினிகாந்த்,  அரசியல் கட்சி துவக்க மாட்டார் என, சமூக வலைதளங்களில் அவரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்த  ரஜினிகாந்த்,  அந்த…

பிரபல அணு விஞ்ஞானி படுகொலை… பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக சந்தேகம்!

ஈரான் நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளது, வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரான் நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவரும், மூத்த அணு விஞ்ஞானியுமான மொஹ்சென் பக்ரிசாதே, தலைநகர் டெஹ்ரான்…

பீகாரை சேர்ந்த தொழிலாளி ரெயில் முன் பாய்ந்து  தற்கொலை

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதியில் இயங்கி வரும் தனியார் சிமெண்டு ஆலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அனோகிலால்ஷா(வயது 40) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தீபாவளிக்கு பீகார் சென்றுவிட்டு இங்கு வந்த அவர், செல்போனில்…

Translate »
error: Content is protected !!