DEC  7  முதல் நாகர்கோவில்-மும்பை இடையே சிறப்பு ரெயில் இயங்கும்

நாகர்கோவில்-மும்பை இடையே சிறப்பு ரெயில் DEC 7-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான வழித்தடம் மற்றும் கால அட்டவணை நெல்லை பயணிகளுக்கு வசதியாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில்-மும்பை இடையே மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. 4 நாட்கள் நெல்லை,…

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி  374/6 (50 ஓவர்கள்) குவிப்பு

சிட்னி,  இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் இன்று நடைபெறுகிறது.  இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பின்ச்…

மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த கனிமொழி

பெண்களுக்கு பாதுகாப்பு தரும், திருமண வல்லுறவு தடுப்புச் சட்டத்தை இந்திய பாராளுமன்றத்தில் மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். மூன்று நிமிடங்களுக்கொருமுறை இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிகழ்ந்து வருவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.…

6வது முறையாக தமிழகம் முதலிடம் – அமைச்சர் விஜயபாஸ்கர் விருது பெற்றார்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 6வது முறையாக தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகத்திற்கு வழங்கும் விருதினை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பெற்று கொள்கிறார். இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பை கடந்த…

முதல் டெஸ்ட் தொடரில் இன்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதல்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் சிட்னியில் இன்று நடைபெறுகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸி. அணியும் களமிறங்குகின்றன…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா நீக்கம்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது.  ஒருநாள் போட்டிக்கான அணியில் முதுகு வலியால் அவதிப்படும் நவ்தீப் சைனிக்கு பதிலாக டி.நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்நிலையில்,…

நிவர்ப்புயலால் கடலூரில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வைஇட செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

நிவர் புயலின் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.  வீடுகளின் கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்துச்…

இன்று மதியம் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயங்கும் – அரசு அறிவிப்பு

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளும் செல்லும் பேருந்து போக்குவரத்து…

இஸ்ரேல் பிரதமர், அபுதாபி இளவரசர் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை

வரும் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த இரு தலைவர்களும், தங்கள் நாடுகளுக்கு இடையே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதில்…

செயலிகளுக்கு தடை விதிப்பு… இந்தியாவுக்கு சீனா கண்டனம்!

சீன செயலிகளை அச்சுறுத்தலாகப் பார்க்காமல் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருத வேண்டும்; செயலிகளுக்கு தடை விதித்த இந்தியாவின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என்று, சீனா கருத்து தெரிவித்துள்ளது. சீனாவுடனான எல்லைப் பிரச்சனை வலுவடைந்ததை அடுத்து, சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதேபோல்…

Translate »
error: Content is protected !!