காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும் இந்திரா காந்தி குடும்பத்தின் நெருங்கிய ஆதரவாளரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அகமது படேல் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அகமது படேல் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு,…

ரஷ்யாவில் கொரோனாவால் 21 லட்சம் பேர் பாதிக்கபட்டுள்ளனர் .

மாஸ்கோ: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில்…

கொரோனாவால் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் காலமானார்

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும், மணிலால் காந்தியின் பேரனுமான சதீஷ் துபேலியா காலமானார். அவருக்கு வயது 66. தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகரில் அவர் வசித்து வந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு, நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருக்கும்போது அவரை கொரோனா வைரசும்…

ரஷ்யாவில் குடிபோதையில் சானிட்டைசரை குடித்த 7 பேர் பலி

மாஸ்கோ ரஷ்யாவில் ஒரு விருந்தின் போது, ​​மது பற்றாக்குறையால் மக்கள் கை சுத்திகரிப்பானை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கை சுத்திகரிப்பு குடித்த 7 பேர் இறந்தனர், 2 பேர் கோமா நிலைக்குச் சென்றனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

கொரோனாவுக்கு உலக அளவில் 1,393,190 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13.93 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,393,190 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 58,965,753 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 40,754,796 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,03,064 பேர்…

இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ .4,000 கோடி வருவாய் ஈற்றி உள்ளது.

இந்தியாவில் கடுமையான கொரோனா  கட்டுப்பாடுகள் இருந்ததால்  2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள்  செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்றன.…

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகஇரூக்கும் நிவர் புயல்

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தாழ்வு…

அதிகரிக்கும் கொரோனா தொற்று… அரண்டு போயிருக்கும் அமெரிக்கா!

ஒரே நாளில் 1.94 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு புதிய உச்சம் தொட்டுள்ளதால், செய்வது அறியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் இன்னமும் மீள முடியாமல் போராடி வருகின்றன.…

லடாக்கில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் குடும்பத்தை கனிமொழி எம்.பி. நேரில் சென்று ஆறுதல்

காஷ்மீர், லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தின் ஆர்ட்டிலெரி படைப் பிரிவில் பணியாற்றி வந்த, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள திட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் நாயக் கருப்பசாமி, கடந்த 18 ஆம் தேதியன்று வாகன விபத்தில் உயிரிழந்தார். லடாக்கில் உயிரிழந்த…

செய்தி துளிகள்….

  சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் குறித்த விவகாரம்: ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம். விவசாயிகளிடம் போலி உரம் விற்று மோசடி – புதியதலைமுறை கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்… மத்திய உள்துறை அமைச்சர்…

Translate »
error: Content is protected !!