அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தற்போதைய அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடைபெற்றதாக தொடர்ந்து குற்றம்சாட்டினார். குறிப்பாக ஜார்ஜியா, அரிசோனா, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில்…
Category: உலகம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? இஷாந்த் சர்மா
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். காயம் காரணமாக தொடக்கத்தில் விளையாடாமல் இருந்தார். அதன்பின் ஒரேயொரு போட்டியில் விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இடது…
உடல்தகுதி பயிற்சியை தொடங்கினார்: ரோகித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியின் போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இதற்கிடையே ஐ.பி.எல்.-ல் மும்பை அணிக்காக கடைசி இரு ஆட்டங்களில் ஆடிய…
இந்தியாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,04,366 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 584 பேர்…
சீன ராணுவம் கிழக்கு லடாக் எல்லையில் படைகளை விலக்க தயாரில்லை
சீன ராணுவம் கிழக்கு லடாக் எல்லையில் படைகளை விலக்கிக் கொள்ள தயாராகவில்லை… பாதுகாப்பு நிலைகளை பலப்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பதாக தகவல் சீன ராணுவம், கிழக்கு லடாக் எல்லையில் படைகளை விலக்கிக் கொள்ள தயாராகவில்லை என்றும், பாதுகாப்பு நிலைகளை பலப்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பதாகவும்…
தமிழக சாமி சிலைகள் இங்கிலாந்தில் மீட்பு
2 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சாமி சிலைகள் இங்கிலாந்தில் இருந்து மீட்டு டில்லிக்கு கொண்டு வரப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், பொறையாரில், பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த அனந்தமங்களம் கோவிலில் கடந்த 1978ம் ஆண்டு பலகோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளான ராமர், சீதை…
39 வயதான டோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் – ஆகாஷ் சோப்ரா
சமீபத்தில் நடந்த 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல்முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியது. 6 வெற்றி, 8 தோல்வி என்று புள்ளி பட்டியலில் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் 39 வயதான…
இங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை பிரதமர் போரிஸ் ஜான்சன்
2030-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான திட்டங்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக 2030-ம் ஆண்டில்…
கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: பைசர் நிறுவனம் அறிவிப்பு
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த கொரொனா தடுப்பு மருந்து, 95% வெற்றி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உலகையே முடக்கிப் போட்ட கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.…
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாக்கியது; இது, 6.3 ரிக்டராக பதிவாகி இருக்கிறது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் புவிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்ததாகவும், நிலநடுக்க மையத்தில் இருந்து நூறு…