ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது; அதை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார். பிரிக்ஸ் நாடுகளின் 12வது மாநாடு இன்று மெய்நிகர் முறையில் நடைபெற்றது. ரஷ்யா ஏற்பாடு செய்துள்ள இந்த…
Category: உலகம்
பள்ளி திறந்ததால் விபரீதம்… 10 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா!
பள்ளிகள் திறக்கப்பட்டதால், அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவிட்டது. கொரோனா பரவத் தொடங்கியதும் பல்வேறு உலக நாடுகளும் ஊரடங்கை…
உலகில் அதிக காலம் பதவியில் இருந்த பஹ்ரைன் பிரதமர் கலிஃபா மரணம்
உலகின் மிக நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்த பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார். இது தொடர்பாக, அந்த நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவின் மயோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பஹ்ரைன் பிரதமர்,…
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம்: அமீரகத்தில் பல்வேறு தளர்வுகள்
வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில், ஆணவக் கொலைகள், மது கட்டுப்பாடு, திருமணம் ஆகாதோர்கள் சேர்ந்து இருத்தல், விவாகரத்து மற்றும் வாரிசு உரிமை தொடர்பான பல்வேறு தனிநபர் கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமிரகம் (யு.ஏ.இ.), கடுமையான இஸ்லாமிய சட்டங்களில்…
சீனாவை விடாது துரத்தும் நோய்! புதிய வகை வைரஸ் தாக்கி 6 ஆயிரம் பேர் பாதிப்பு
கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில், விலங்கில் இருந்து பரவும் புருசெல்லோசிஸ் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் யூகான்…
அமெரிக்காவில் முதல்முறையாக செனட் சபைக்கு திருநங்கை தேர்வு!
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக செனட் சபைக்கு சாரா மெக்.பிரைட் என்ற திருநங்கை வெற்றி பெற்று உள்ளார். வெற்றி பெற்றிருக்கும் 31 வயதாகும் திருநங்கை சாரா மெக் பிரைட், ஜோ பிடனின் ஜனநாயகக்கட்சியை சேர்ந்தவர். டெலாவேரின் முதல் செனட் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த குடியரசு…
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? டிரம்ப்- ஜோ பிடன் இடையே கடும் இழுபறி
அமெரிக்க அதிபர் தேர்தலில், சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதால், முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டிரம்ப் – ஜோ பிடன் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதாக டிரம்ப் ஆவேசமாக கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர்…
நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்… கருத்துக்கணிப்பில் முந்துவது யார்?
உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. டிரம்ப் மற்றும் ஜோ பைடனுக்கு இடையே கடும் போட்டி நிலவும் சூழலில் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. உலகின் சக்திவாய்ந்த நாடாக திகழும் அமெரிக்காவில், 46வது அதிபரை தேர்வு செய்வதற்காக…
நியூசிலாந்து அமைச்சரவையில் முதல்முறையாக இடம் பிடித்த இந்திய பெண்!
நியூசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக இந்தியாவைச் சேர்ந்த பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன், அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் தலைமையில் தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் ஜெசிந்தா தனது அமைச்சரவை மாற்றி அமைத்துள்ளார். இதில், புதிதாக வாய்ப்பு…
துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம், சுனாமி! 196 முறை நீடித்த நிலஅதிர்வுகள்
துருக்கியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; 800 பேர் வரை படுகாயமடைந்தனர். அடுத்தடுத்து 196 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டன. துருக்கியின் இஸ்மிர் நகரில் தான் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகம் உணரப்பட்டதாக, செய்தி வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தால்…