ஐ.நா.பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் செய்ய இந்திய வலியுறுத்தல்

ஐ.நா.பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் மற்றும் பன்முகத்தன்மை சீர்திருத்தத்திற்கான கோரிக்கை முன்பை விட வலுவாக இருப்பதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஜி77 வெளியுறவு அமைச்சர்களின் ஆண்டு கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சார்பில் பேசிய திருமூர்த்தி, பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

வளரும் நாடுகளில் பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் நிலையான வளர்ச்சிக்கு வளர்ந்த நாடுகள் பங்களிக்க வேண்டும் என்றார்.

Translate »
error: Content is protected !!