தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும்

வட தமிழகம், தென் தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் மிதமான மழை பெய்யும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் வரும் 22ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!