பஞ்சாப்: கீழமை நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு – 2 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!