மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணம் – அதிமுக கோரிக்கை

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த அனைத்து மீனவ குடும்பத்திற்கும் மழைக்கால நிவாரண நிதியாக தலா ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும் என அரசுக்கு கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வையாபுரிமணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!