அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் எஸ்.பி.வேலுமணி அறப்போர் இயக்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் எஸ்.பி.வேலுமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேச நீதிமன்றம்…