ஆன்லைனில் ரூ. 64 ஆயிரம் மோசடி: பலே ஆசாமிகள் இருவர் கைது

ஆன்லைன் மூலம் ரூ. 64 ஆயிரம் அபகரித்த இருவரை சென்னை சைபர்கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 30 ஆயிரம், 2 செல்போன்கள் மற்றும் 4 டெபிட்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, செம்பரப்பாக்கம், லேக்வியூ அப்பார்ட்மென்ட்டைச் சேர்ந்தவர் சந்திரசேகர்…

Translate »
error: Content is protected !!