இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

ஒரிசா கடற்கரையில் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒரிசாவில் உள்ள பாலாசோரில் இந்தியா இன்று புதிய வகை பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தி சோதனை செய்தது. இந்த ஏவுகணையில் புதிய தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு: வாகனப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிப்பு

நாட்டின் வடக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் கடுமையான குளிர் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாலம், பஞ்சாபின் அமிர்தசரஸ், உத்தரபிரதேசத்தின் லக்னோ, மத்திய பிரதேசத்தின் குவாலியர், மேற்கு வங்கத்தின் கூச்…

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: ஆஸ்திரேலியா முதலிடம்.. இந்தியா 3வது இடம்

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் இந்தியா 3வது இடத்தில்…

புதுச்சேரியில் புதிதாக 2,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 2,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,45,342 ஆக உயர்ந்துள்ளது.…

உலகளாவிய சமுதாய ஆஸ்கார் விருதைப் பெரும் சூர்யா-ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின்

நடிகர் சூர்யா – ஜோதிகா தம்பதியினருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் அடுத்த மாதம் 19 ஆம் தேதி அமெரிக்காவின் இல்லினாய்சில் உள்ள நெய்பர்வில்லில் நடைபெறவுள்ள குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் விருது வழங்கப்படவுள்ளது. ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் ராஜா…

குடியரசு தின விழாவை முன்னிட்டு மெரினா சாலையில் அணிவகுப்பு ஒத்திகை

நாட்டின் 73வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று மெரினா கடற்கரை சாலையில், ஆளுநரும், முதலமைச்சரும் வருவது போலவும் அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முப்படை வீரர்கள், தேசிய மாணவர்…

தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்

தூத்துக்குடியில், தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளார். ஓட்டப்பிடாரம் அடுத்த கீழமுடிமண் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீமதி எனும் மாணவி அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி பல்வேறு சைக்கிள் ஓட்டுதல்…

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 5 முட்டைகள் வழங்க…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மநீம கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். இதில் மதுரை மாநகராட்சியில் 33 பேரும், சென்னை மாநகராட்சியில் 13 பேரும், ஆவடி மாநகராட்சியில் 2 பேரும், போடி மாநகராட்சியில்…

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா.. ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 3,17,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது நேற்றைய பாதிப்பான…

Translate »
error: Content is protected !!