பணியின் போது முகக்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்றம்..!

பணியின் போது முகக்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தமிழ்நாடு சுகாதாரத்துறை அதன் விவரங்களின்படி, பணியிடத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது: – அதன் விவரம்:- * அறிகுறிகள் உள்ள ஊழியர்கள் உடனடியா பரிசோதனை செய்ய வேண்டும். * பணியாளர்கள் முகக்கவசம்…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு வழிபாட்டுத்தலங்கள் திறப்பு

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டதால், பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூச விழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு 5 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு வழக்கம்…

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி: 5,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், விளையாட்டு வீரர்களுக்கு உதவ ஒலிம்பிக் கிராமத்தில் 5,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இருப்பார்கள். சிலர் அருகில்…

கொரோனா தொற்று: தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தீவிர சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் அதிக அளவில் உள்ளனர்.…

இந்தியாவில் புதிதாக 70 பேருக்கு ஒமைக்ரான்.. பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியது

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 பேருக்கு ஒமைக்ரான்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33.48 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

பெரியார் சிலையை அவமதித்த வழக்கு: கைதான இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்த‌து

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலையை அவமதித்ததாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த 8ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அருண் கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகிய இருவரும் இந்து…

The HECS Group has sued DAIKI AXIS (Japan) and its Indian subsidiary for supplying substandard JOHKASOU Sewage Treatment Plant (STPs) to the Indian market.

Chennai: Hubert Enviro Care Systems P Ltd (HECS) a Chennai based Water Treatment company and its subsidiary BI Marketing and Services P Ltd have filed Damages Suit against Daiki Axis…

குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் ஊர்தி இடம் பெறாதது ஏன்..? – மத்திய அரசு விளக்கம்

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய அலங்கார வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்க்கிறோம் என்றும் சர்வதேச…

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: ஜனவரி 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி, இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு இன்று 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் புதுச்சேரியில்…

Translate »
error: Content is protected !!