காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.4ல் தேர்தல்…

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்து, எல்ஏக்களாக வெற்றிப்பெற்ற  கே.பி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் எம்.பி  பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது…

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முதல்வரிடம் பேசப்படும்: அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 10 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கையை, நடப்பாண்டு 15 சதவீதம் ஆக உயர்த்த முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம்…

எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பிறந்த நாள்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து

எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் இன்று தந்து 95வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தியாகராயர் நகரில் உள்ள ஆர்.எம். வீரப்பன் இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வருடன் கே.என்.நேரு, பொன்முடி, ஜெகத்ரட்சகன்…

இலக்கியமும் கலையும் இரு கண்களாகக் கொண்ட கவிஞருக்கு அஸ்தமனம் இல்லைதான் – கமல்ஹாசன்

“இலக்கியமும் கலையும் இரு கண்களாகக் கொண்ட கவிஞருக்கு அஸ்தமனம் இல்லைதான்” என்று புலவர் புலமைப்பித்தன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதை பற்றி கமல் ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பாரதிதாசப் பரம்பரையில் தொடங்கி, பாடலாசிரியராகப்…

உலக கோப்பை டி20 அணிக்கு ஆலோசகராக செயல்படுவார் தோனி

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் யுஏஇ மற்றும் ஓமானில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. வீராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோகித் சர்மா, கே.எல்…

நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், வினாக்கள் விடைகள் நேரத்தின் போது கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்னன், உளுந்தூர்பேட்டை…

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்டவிரோதமானது – அகமது மசூத்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டுமக்கள் அங்கிருந்து தப்பி செல்கின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்டவிரோதமானது என்று தேசிய கிளர்ச்சிப் படையின் தலைவர் அகமது மசூத்…

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா.. புதிதாக 28 பேருக்கு கொரோனா

உலகில் முதன் முதலாக சீனாவில் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் உலகெங்கும் பரவி உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். ஆனால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 43,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 39 ஆயிரம் 981 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில்…

கேரளாவில் அக்டோபர் 4ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு

கேரளாவில் வரும் அக்டோபர் 4ஆம் தேதி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில உயர் கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர். எஸ். பிந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது, அக்டோபர் 4 ஆம் தேதி கல்லூரிகளைத்…

Translate »
error: Content is protected !!