மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் ஏப்ரல் மதம் துவங்கி மே ,ஜூன் மாதம் நிறைவடையும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சீசன் துவங்கி…
Tag: இந்தியா
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.22 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.22 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.92 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.98 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.88 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,875 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரம் 718 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 17 புள்ளிகள் குறைந்து 58,279 புள்ளிகளாக இன்று வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 16 புள்ளிகள் குறைந்து 17,362 புள்ளிகளாக உள்ளது.
உ.பி. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் – அசாதுதீன் ஒவைசி
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் லக்னோவில் உள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் ஆசாத் ஓவைசி செய்தியாளர் சந்திப்பில் கூறியது, உ.பி. தேர்தலில் நாங்கள் போட்டியிட்டு…
சென்னையில் தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா.. அந்த பள்ளி ஒரு வாரத்திற்கு மூடல்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் தனிமைப்படுத்தப்பட்டு மேலும் அந்த பள்ளி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டது.இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் – கமல்ஹாசன் டுவீட்
இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் கூறிருப்பதாவது, “சமீபத்திய சாலை விபத்துக்களில் இளைஞர்கள் பலியான கோரச் சம்பவங்கள் பதறவைக்கின்றன. போதையே காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வர்…
உத்தர பிரதேசத்தில் இரவு ஊரடங்கில் தளர்வு..!
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் இரவு ஊரடங்கை தளர்த்தியுள்ளார். இதுவரை கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி இருந்த நிலையில் தற்போது 11 மணி வரை…
ஹைதி நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை உயர்வு..!
ஹைதியில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து, பலர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இறந்தவர்களின்…
கேரளா: நிபா வைரஸால் உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களில் 8 பேருக்கு பாதிப்பு இல்லை
கேரளாவில், நிபா வைரஸால் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனுடன் தொடர்பில் இருந்த 11 பேருக்கு நோய் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. அவர்களில் 8 பேர் பாதிக்கப்படவில்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. மேலும், சிறுவனுடன் தொடர்பில் இருந்த 251 பேரை கேரள…