தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 12 அன்று ஒரே நாளில் 10,000 தடுப்பூசி முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட தமிழக…
Tag: இந்தியா
அகவிலைப்படி உயர்வு.. ஜனவரி 1 முதல் அமல் – முதலமைச்சர் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார். அதில் இன்று 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும்…
இந்தியாவில் இதுவரை 53.31 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. மேலும் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தொற்றுநோயைக் கண்டறிய சோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்றுநோயைக் கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,26,056 மாதிரிகள்…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.19 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.19 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.85 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.88 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.88 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,113 பேரின்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31,222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 58 ஆயிரம் 843 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
கேரளா.. மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி..!
கேரளா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளன. மேலும் ஏழு பேரின் சோதனை முடிவுகள் இன்று கிடைக்கும் இந்த பரிசோதனை முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்…
மும்பை பங்குச் சந்தை.. சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்ந்து 58,297 புள்ளிகளாக உள்ளது. இதேபோல், தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி 54 புள்ளிகள் அதிகரித்து 17,378 புள்ளிகளாக உள்ளது.
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு… எல்லையில் கோவை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் கேரள எல்லையை ஒட்டிய தமிழக பகுதியில் கோவை மாவட்ட கலெக்டர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, பெரியாரின் போராட்டங்களைப் பற்றி நாம் பேச விரும்பினால் அவையை 10 நாட்களுக்கு ஒத்திவைத்து பேச வேண்டும். பெரியாரின் குருகுலப் பயிற்சியே திமுகவை உருவாக்கியது. சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்போம், பெண்களுக்கு…
கோவையில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதிக்கப்பட்ட 33 மாணவர்களில் அறிகுறிகள் இல்லாத நிலையில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.சுல்தான்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று சுத்தம் செய்ய…