சென்னை, வழக்கமாக அமித்ஷாவின் அரசியல் ஆட்டத்தை தான் நாம் பார்த்து வருகிறோம்.. ஆனால், இந்த முறை பிரதமர் மோடியின் “கேம் சேஞ்ச்” தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.! ஊழலுக்கு எதிரான கொள்கைகளை முன்னிறுத்திதான் பாஜக அரசியல் செய்து வருகிறது. அப்படி…
Tag: எடப்பாடி பழனிசாமி
வேண்டும்… வேண்டாம்..! அமித்ஷாவை யோசிக்கவைத்த எடப்பாடி, ஓபிஎஸ்..!
தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பிரச்சாரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கிய எடப்பாடி, பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கி பாமகவின் கூட்டணியை உறுதிசெய்துள்ளார். அதுபோலவே, தேமுதிக, பாஜக உள்ளிட்ட…
அதிமுக கூட்டணியில் அமமுக…அமித் ஷா..எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோருடன் 2 மணி நேர ஆலோசனை.?
சென்னை, தொகுதி பங்கீடு பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியிருந்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, இரவு முதல் நள்ளிரவு வரை இந்த…
கறார் காட்டும் பாஜக – அதிமுகவுடன் தொடரும் பேச்சுவார்த்தை
தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இரண்டும், தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன. அதன்படி, அதிமுக தரப்பு பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. திமுக, ஐயூஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகளையும், மமகவுக்கு…
இரவோடு இரவாக நடந்த மீட்டிங்…! 2 மணி நேரம்…எடப்பாடியிடம் அமித்ஷா பேசியது என்ன.?
சென்னை, மொத்தம் 2 மணி நேரம். நள்ளிரவில் அமித்ஷா நடத்திய மீட்டிங் என்ன என்பது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது. பாஜகவுடன் அதிமுகவுக்கு தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. 6 மாதமாகவே கூட்டணியில் இது தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. இதுபோன்ற சூழலில்தான்,…
அதிமுக அரசு, பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்கம் – திமுக தலைவர் ஸ்டாலின்
அதிமுக அரசு, பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்‘ தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின்…
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு…எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
விவசாய கடன் தள்ளுபடி….முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று, திரும்ப செலுத்த முடியாத ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, “கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகுவைத்து பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி” செய்யப்படுகிறது. மு. க. ஸ்டாலின் சொல்லிய தால் இதனை செய்யவில்லை அதிமுக…
பொதுத்தேர்வுகள் ரத்து: எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி
சென்னை 9,10,11–ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25–ந்தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.…
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு..!
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59லிருந்து 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை, தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 12 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களின் பணி ஓய்வு காலம் 58…