விருதுநகர் : சத்திரிய பள்ளி சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவதாக புகார் எழுப்பியுள்ளனர்.. வாக்காளர்கள் புகாரையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மின்னணு வாக்கு இயந்திரத்தை அதிகாரிகள் சோதனை… வாக்கு இயந்திரத்தில் குளறுபடி நடப்பதாக வாக்குச்சாவடி அலுவலர்களிடமும் வாக்காளர்கள் வாக்குவாதம்